அருளாளர் தேவசகாயம் பிள்ளை வாழ்வில் நடந்த நிகழ்ச்சி
தகவல; : அதிசயம் வேதமுத்து / whatsup
Devasayam Pillai 02

*தேவ சகாயம் பிள்ளை அவர்களை கொலை செய்வதற்காக ஒரு எருமை மாட்டின்  மேல் வைத்து அவரை கொடுமைப் படுத்திக் கொண்டே இழுத்து  செல்லுகிறார்கள்* ...

அப்போது ஒரு இடத்தில் அவர் கிழே விழுந்து விடுகிறார் .அது பாரைகள் உள்ள ஒரு இடமாய் இருந்து...

விழுந்த அவர் தண்்ணீர் கேட்கிறார். போர் சேவகர்கள் மக்களை தண்ணீர் கொடுக்க தடுக்கிறார்கள். துவண்டு போன தேவ சகாயத்துக்கு *சேவகர்கள் தண்ணிர் கொடுக்காமலல் சாக்கடைத் தண்ணிரைக் கொடுக்கிறார்கள்.*

அதை குடிக்க முடியாமல்  வாணத்தை அண்ணார்ந்து பார்த்து விட்டு *தன் கை முட்டியால் பாரையில் ஓங்கி அடித்தார்* .... உடனே *அதிசயம்* நடந்து - *தண்ணீர் பீச்சிக் கொண்டு அடித்து.*

இன்றைக்கும் அந்த இடத்தில் அந்த நாளிளிருந்து இன்று வரை தண்ணீர் வந்துக் கொண்டே இருக்கிறது ... மேலும்

அந்த ஊருக்கே அந்த நாளிளிருந்து *முட்டி அடித்தான் பாறை என்றுப் பெயர் வழங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது*.

 நீங்கள் கன்னியாக்குமாரி சென்றால் *நீங்கள் முட்டி அடித்தான் பாறைக்கு சென்று இந்த  அதிசயத்தைப் பார்த்து விிட்டு அந்த தண்ணீரையும் குடித்து விட்டு ஒரு பாட்டலில் பிடித்துக்கொண்டு வாருங்கள்*...

*மேலும் அன்று மற்றவொரு அதிசயமும் அன்று கொலை செய்யும் போது நடந்தது...*

அதை தெரிந்துக் கொள்ளுங்கள்...*