Get Adobe Flash player

கதம்பம்

கருத்துக் கதை

முக நூலில் பிடித்தது

அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் குமாா் என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது, அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டு வந்து வளர்த்தான். அதற்கு வேண்டியதெல்லாம் செய்துகொடுத்து பராமரித்தான். ஒருநாள்...

Lire la suite : கருத்துக் கதை 

இதயம் உள்ள இனிய நண்பர்

 

சென்னையில் வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர், 2007ம் ஆண்டில் ஒருநாள், தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் உள்ள குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த அதே பேருந்தில் ஒரு கிராமத்து அம்மாவும், அவரின் ஏழு வயது மகள் மணிமேகலையும் பயணம் செய்தனர்.

Lire la suite : இதயம் உள்ள இனிய நண்பர் 

dog

ஒரு கல்லை எடுத்து

நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...

அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை

ஒரு கை பார்த்து விடும்...

Lire la suite : சிந்தனைக்கு 

ரயிலில் கிடைத்த பாடம்...

Whatsup -இல் கிடைத்தது
Kanniyakumari

 

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது.

Lire la suite : ரயிலில் கிடைத்த பாடம்...

*மனைவி :* - உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

*கணவன் :* - சொன்னேனே... மறந்துட்டியா...

*மனைவி :* - எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

*கணவன் :* - உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

*மனைவி :* -????????

Lire la suite : வச்சி காப்பாத்துவேன் - நகைச்சுவைத் துணுக்குகள் 

எமனுக்கே பயம்
நன்றி whatsup
yaman

 எமதர்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறி கொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

Lire la suite : எமனுக்கே பயம்

ஞானம் : அழுக்கும், கறையும் 
நன்றி : whatsup
bible 02

ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி வேதாகமத்தையே படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான், " தாத்தா! எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையேபடிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?"என்றான். பெரியவர் சொன்னார்," ஒரு அம்பது அம்பத் தஞ்சு வருஷம் இருக்கும் ". "அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க ?" என்றான்.

Lire la suite : ஞானம் : அழுக்கும், கறையும்  

சிரிக்கலாம் வாங்க
whatsup -இல் வந்தது
laughter 01

ஒரு மாருதி 800 ஏலத்தில் விட்டுக்கொண்டிருந்தார்கள்... 5 லட்சம்.. 10 லட்சம்... 20 லட்சம்.. 40 லச்சம் வரைஏலம் ஏறிக்கொண்டே போனது.. அப்போது அங்கெ வந்த ஒருவன் விசாரித்தான்.. "என்னையா இது..? சாதாரண மாருதி 800... இதுக்குபோயி இத்தனை விலை ஏறுதே..??.."அங்கிருந்த ஒருவர் .. "..விஷயம் தெரியாம பேசாதேயா..!! இந்த மாருதி கார் இதுவரை 24 தடவ அக்சிடண்ட் ஆகிருக்கு... 24 தடவையும் கணவன் தப்பிச்சிட்டான்.. மனைவி மட்டுமே செத்துப் போயிருக்காங்க..." என்றார்..உடனே நம்ம ஆளு கத்தினான்.... ".... ஒரு கோடி..."

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org