Get Adobe Flash player

கதம்பம்

கீழே உள்ள தொடர்பைத் தட்டுக!
அரும்பு - திசம்பர் 2017 இதழ்
நன்றி : அருள்பணி ஆ. சிலுவைமுத்து ச.ச

அன்பர்களே, உமது பொருளுதவியினை

SALESIA SEITHI MALAR
NAME             : SALESIA SEITHI MALAR
A/C.NO           : 0138053000012795
BANK             : SOUTH INDIAN BANK
BRANCH        : KELLYS
IFSC                : SIBL0000138
MICR               : 600059006

என்ற வங்கிக் கணக்கிலோ, அல்லது

THE EDITOR,
SALESIAN SEITHI MALAR,
26/17. RANGANATHAN AVENUE,
SYLVAN LODGE COLONY,
KELLYS,
CHENNAI 600 010.
என்ற முகவரிக்குப் பணவிடையாகவோ அல்லது காசோலையாகவோ அனுப்பி வைத்தால்
பெரிதும் மகிழ்வோம்


திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு.

2017.12.17

"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது!"

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! விடுதலை, நேர்மை என்னும் ஆடையை நமக்கு அணிவித்து, நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்யும்  நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் திருவருகைக் கால மூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். 

Lire la suite : திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு.17 12 2017

16 அக்தோபர் 2017 -இன் கதம்பம்  பகுதியில் வெளியான 'செபமாலை நம்மோடு....53  எண்ணங்கள்  ' என்ற பகுதியை எழுதியவர் : திரு கஸ்மீர் ரோச்,சின்னமலை..

பெயர் விடுபட்டுப் போனதற்கு வருந்துகிறோம்.

நன்றி!

திருப்பலிக்குச் செல்லும்போது தவிர்க்கப்படவேண்டியவை,
நன்றி : முக நூல்
messe 06

பெண்கள் கவனத்திற்கு :

1. பேன்ட் சர்ட அணிந்து செல்வது
2. லெக்கின்ஸ் போன்ற ஆபாச உடைகள் அணிந்து செல்வது
3. அடுத்தவரை ஈர்க்கும் ஆடைகள் அணிவது
4. ஆடம்பரமான ஆடைகள் அணிவது
5. மேக்கப் மற்றும் அழகு சாதனங்கள்
6. தலைக்கு முக்காடிடாமல் திருப்பலியில் பங்கேற்பது.

Lire la suite : திருப்பலிக்குச் செல்லும்போது தவிர்க்கப்படவேண்டியவை,

மானுடம் வெல்லட்டும்
நன்றி : - WhatsApp
 
செஞ்சிக்கு போகும் வழியில், மதிய உணவுக்காக காரை நிறுத்தியபோது தான், அவரை கண்டேன், அந்த பெரியவருக்கு அறுபது வயதிருக்கும்...கையில் சிக்னல் ஸ்டிக் லைட்டும், வாயில் விசிலுமாய், ஹைவேஸில் போகின்ற வண்டிகளை அழைத்துக் கொண்டிருந்தார்... வயோதிகம் காரணமாகவோ, நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, கால் வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...உணவுண்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. நாச்சியாவோடு சில செல்பிகள் எடுத்துக் கொண்டே மீண்டும் கவனித்தபோதும், அவர் அமரவே இல்லை. 

Lire la suite : மானுடம் வெல்லட்டும் 

திருவருகைக் காலம்
நன்றி : விக்கி பீடியா (தமிழ்)
advent 01

திருவருகைக் காலம் (Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் (Western Christian churches) கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும்

Lire la suite : திருவருகைக் காலம்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org