Get Adobe Flash player

கதம்பம்

இன்றைய புனிதர் (டிசம்பர் 13)

புனிதர் லூசி
Ste Lucie

அருட்கன்னி/ மறைசாட்சி :
பிறப்பு : கி.பி. 286
சிராக்குஸ் (Syracuse)
இறப்பு : கி.பி. 304
சிராக்குஸ் (Syracuse)
ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூதரனியம் (Lutheranism)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
முக்கிய திருத்தலங்கள் :
சேன் ஜெரமியா, வெனிஸ்
(San Geremia, Venice)
சித்தரிக்கப்படும் வகை :
நூல் தண்டு; கண்கள்; தட்டில் கண்கள்; விளக்கு; வாள்கள்; புனித ஆகத்தாவுடன் ஒரு பெண்; புனிதர் ஆகத்தா கல்லறையில் ஒரு பெண் முழங்காலில் நிற்பது

Lire la suite : † இன்றைய புனிதர் † (டிசம்பர் 13)

டிசம்பர் 12 குவாடலூப் அன்னை வரலாறு
தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
ND de Quadaloupe

 1531 ஆம் ஆண்டு, டிசம்பர் 9 ஆம் நாள், மெக்சிகோவில் உள்ள டோல்பெட்லாக் என்ற ஊரில் வசித்துவந்த ஜுவான் டியாகோ என்பவர், டால்டிடால்கோ இடத்தில் இருந்த பிரான்சிஸ்கன் துறவுமடத்தில் இருந்த ஆலயத்தில் திருப்பலி காண்பதற்காக விரைந்து சென்றுகொண்டிருந்தார். அவர் டால்டிடால்கோவில் இருந்த ஆலயத்திற்குப் போகும்போது டெபெயாக் என்ற மலையின் வழியாகத்தான் போகவேண்டும்.

Lire la suite : டிசம்பர் 12  குவாடலூப் அன்னை வரலாறு

இன்றைய திருவிழா (டிசம்பர் 12)
குவாதலூப் அன்னை திருவிழா

virgen

இடம் :

தேபியாக் குன்று, மெக்சிகோ நகரம்

தேதி : டிசம்பர் 12, 1531
சாட்சிகள் :

புனிதர் ஜூவான் டியெகோ

வகை : மரியாளின் தரிசனம் 
கத்தோலிக்க புனித ஒப்புதல் : அக்டோபர்
12, 1895
குவாதலூப் அன்னைக்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவால் புனித முடிசூட்டும் விழாவின்போது

 

Lire la suite : ✠ குவாதலூப் அன்னை திருவிழா ✠ 12.12.2018

இன்றைய (8 டிசம்பர் 2018) திருவிழாஅமல உற்பவம்
அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி

 
அன்னை கன்னி மரியாளின் அமல உற்பவப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்தப் பதிவை எழுதும் நேரம், 2015ஆம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் மரியாள் தோன்றிய இடத்தில் நிற்கும், 'நாமே அமல உற்பவம்' என்று எழுதப்பட்ட சுரூபம் இருக்கும் இடம் நோக்கி என் மனம் செல்கிறது.
 

Lire la suite : அமல உற்பவம்

புதுச்சேரி அமல உற்பவி பேராலயத்தின்  வரலாறு
Hindu 01
 
 Altar 01
 
 
 

பாரிசில் உள்ள வால் தே கிராஸ் கோவிலைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது அது ராணுவ மருத்துவமனைக் கோயிலாக உள்ளது. அக்கோயிலை மாதிரியாக கொண்டு வங்கக் கடலை நோக்கி அமைந்துள்ளது புதுச்சேரி ஜென்மராக்கினி அன்னை பேராலயம்.

பேராலயத்தின் வரலாற்றை அறிய 300 ஆண்டு பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

Lire la suite : புதுச்சேரி அமல உற்பவி பேராலயத்தின்  வரலாறு

*எம் தகப்பனே...!* 
கஸ்மீர் ரோச், சின்னமலை
St Xavier 03
 
கண் காணாத தேசம்விட்டு 
கடந்து வந்த உறவே
 
மண் வாசம் அறியாது
வலம் வந்த புனிதமே
 

Lire la suite : *எம் தகப்பனே...!* 

திருவருகைக் காலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Advent 02

திருவருகைக் காலம்(Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் (Western Christian churches) கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும்.[1]

Lire la suite : திருவருகைக் காலம்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org