Get Adobe Flash player

கதம்பம்

*எம் தகப்பனே...!* 
கஸ்மீர் ரோச், சின்னமலை
St Xavier 03
 
கண் காணாத தேசம்விட்டு 
கடந்து வந்த உறவே
 
மண் வாசம் அறியாது
வலம் வந்த புனிதமே
 

Lire la suite : *எம் தகப்பனே...!* 

திருவருகைக் காலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Advent 02

திருவருகைக் காலம்(Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் (Western Christian churches) கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும்.[1]

Lire la suite : திருவருகைக் காலம்

வெள்ளிக்கிழமை (30-11-2018) புனித அந்திரேயா - திருத்தூதர் விழா.

நன்றி : JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
St André

ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அந்திரேயா கிரீஸில் உள்ள பல்வேறு பகுதிகளில் நற்செய்தி அறிவித்து வந்தார். அவர் அறிவித்த நற்செய்தியின் பலனாக நிறையப் பேர் மனமாறி கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றினார்கள்.

Lire la suite : வெள்ளிக்கிழமை (30-11-2018) புனித அந்திரேயா - திருத்தூதர் விழா.

கடவுளை பார்த்து மனிதன் கேட்டான்….! பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க….ஆனா பெண்டாட்டிகள்
மட்டும் ஏன் இப்படி கொடுமைப்படுத்துறாங்க?
 
கடவுள் சொன்னார் நான் பொண்ணுங்களை மட்டும் தான்படைத்தேன்
அவங்களைக் கட்டிக்கிட்டுப்பொண்டாட்டியா ஆக்கிட்டதுநீங்க தான்”
 
ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் 'ஏ' உள்ளது. ஒரு கிலோ அகத்திக்கிரையில் 103 கிலோ ஆப்பிளில் உள்ள கால்சியம் சத்து உள்ளது. ஒரே ஒரு மனைவிக்குள்…30 டீச்சரும், 60 ஹெட்மாஸ்ட்டரும், 
90 ஜட்ஜீம்  கூடவே 20 ஜெனிலியாக்களும், 40 சந்திரமுகிகளும் இருக்கிறார்கள்.
 
பி.கு :
மனைவிகள் மன்னிக்கவும்
உலகப் புகழ்பெற்ற படத்தை எடுத்த  கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?  -
நன்றி : திருஅவைச்செய்தி
தொகுப்பு IV - பிரதி 117 29 - 11- 2018
Soudan image
 
 
கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப்படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.  இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,
காடு, மலை என்று கொண்டு சென்றது.

Lire la suite : கருத்துள்ள உண்மை நிகழ்ச்சி 

இன்றைய சிந்தனை

''இயேசு பிலாத்துவை நோக்கி, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்' என்றார்'' (யோவான் 18:37)

Lire la suite : 25.11.2018 ஞாயிறு சிந்தனைகள் 

இன்றைய புனிதர் † (நவம்பர் 22)  புனிதர் செசிலியா
Ste Cecilia

கன்னியர் மற்றும் மறைசாட்சி :
பிறப்பு : கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
ரோம்
, இத்தாலி
இறப்பு : நவம்பர் 22, 230
சிசிலி

Lire la suite : † இன்றைய புனிதர் † - (நவம்பர் 22) - ✠ புனிதர் செசிலியா ✠

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 lateran 01

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும்[1]. உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் Archbasilica of St. John Lateran என்றும் இத்தாலிய மொழியில் Arcibasilica Papale di San Giovanni in Laterano என்றும் வழங்கப்படுகிறது.

Lire la suite : புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org