Get Adobe Flash player

கதம்பம்

நெகிழ்ச்சி : பாலம் கல்யாணசுந்தரம் -சமூக ஊடகம்
(WhatsApp)
பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?
35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.  உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

Lire la suite : நெகிழ்ச்சி : பாலம் கல்யாணசுந்தரம் - சமூக ஊடகம் 

ஜீசஸ் வந்திருக்கார் (2) - டாக்டர் ஜான் பெனோ , சென்னை


‘ஜிஎஸ்டி’யில் ஒரு ஜீரோ அதிகம் இருந்தது. மனக்கணக்கியை நம்பாமல், செல்ஃபோனிலும் கணக்கிட்டுப் பார்த்துவிட்டு, “என்ன ஸார்! நாலாயிரத்து இருநூறு போட்டிருக்கீங்க?” என்று லேசாகக் குரலை உயர்த்தினேன். ஜீசஸ் மட்டும் பக்கத்தில் இருந்திருக்காவிட்டால், என் சவுண்டை புரசைவாக்கமே கேட்டிருக்கும்.

Lire la suite : ஜீசஸ் வந்திருக்கார் (2) - டாக்டர் ஜான் பெனோ , சென்னை

பெருமிதம் : வே என்ற தமிழ் சொல் -
சமூக வலைத்தளம்
"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.
தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.

Lire la suite : பெருமிதம் : வே என்ற தமிழ் சொல்

இலாசரின் கல்லறைக்கு முன் நின்று, இயேசு வழங்கிய மூன்று கட்டளைகளும்,
ஆண்டின் இறுதி வாரத்தில் இருக்கும் நம்மை விழித்தெழச் செய்வதற்கு விடுக்கப்பட்டுள்ள
கட்டளைகளாக ஒலிக்கின்றன.
நன்றி : வத்திக்கான் வானொலி

Lazare

 

1888ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி, பிரெஞ்சு நாளிதழ் ஒன்றில், "மரண வியாபாரி இறந்தான்" (“The Merchant of Death is Dead") என்ற தலைப்புச் செய்தி வெளியானது. அச்செய்தி யாரைக்குறித்து எழுதப்பட்டிருந்ததோ, அந்த 'வியாபாரி' அந்த நாளிதழை அன்று வாசித்தார். நம்முடைய மரணச் செய்தியை, நாமே வாசிக்கும் வாய்ப்பு, நம்மில் யாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்த அனுபவத்தைப் பெற்றவர், ஆல்ஃபிரட் நொபெல் (Alfred Nobel).

Lire la suite : இலாசரின் கல்லறைக்கு முன் நின்று, இயேசு வழங்கிய மூன்று கட்டளைகள் 

இன்றைய புனிதர்  (டிசம்பர் 27
திருத்தூதர் புனிதர் யோவான்

இயேசுவின் அன்பு சீடர், நற்செய்தியாளர், திருத்தூதர் :

St John

பிறப்பு : கி.பி. 6

பெத்சாய்தா, கலிலேயா, ரோமப் பேரரசு

(Bethsaida, Galilee, Roman Empire)

இறப்பு : கி.பி. 100

பட்மோஸ், கிரேக்கம், ரோமப் பேரரசு

(Patmos, Greece, Roman Empire)

Lire la suite : † இன்றைய புனிதர் †  (டிசம்பர் 27)  ✠ திருத்தூதர் புனிதர் யோவான் ✠

அருள் வாக்கு - வசன கவிதை
ரவி ரப்பன், சர்சல்

 பொன்நகையோ  இல்லை புன்னகையோ முல்லை

சின்ன குடில் தன்னிலே சிறுகாலை பொழுதிலே

கந்தை உடுத்தி வந்தஎன்   தெய்வமே

சிந்தையில் வைத்துனைத்  தொழுதேன்!

ஆதியிலே  ஒருநாள் -

Lire la suite : அருள் வாக்கு - வசன கவிதை 

மறு  உருவம். - சிறு கதை

ரவி ரப்பன், சர்சல்

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார் அருள்சாமி.

"என்ன சகாயம்! தெருக் கோடியிலேயே  வாசனை தூக்குது நீ செய்யிற பலகாரத்தால."

" என்னங்க நான் மட்டுமா பலகாரம் சுடுறேன் ; கூட அமலோற்பவமும்  உதவி செய்யிறாளே "

"ஓ ஓ ஓ   அமலோற்பவமும் செஞ்சா  கேக்கவா வேணும் !" கிண்டலை நிறுத்திவிட்டு, இடத்தைக் காலி செய்தார்  அருள்சாமி

Lire la suite : மறு  உருவம். - சிறு கதை 

நேர்காணல் : இறைவார்த்தை ஒலியிலே - அருள்பணி. இராயப்பன்

நன்றி ; வத்தக்கான் வானொலி

 

பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி முனைவர் இராயப்பன் அவர்கள், இறைவார்த்தை ஒலியிலே என்ற குறுந்தகடில், திருவிவிலியம் முழுவதையும் தனது குரலில் பதிவு செய்துள்ளார். அந்த முயற்சி பற்றி அவர் பகிர்ந்துகொண்டதை இன்று தருகின்றோம். திருஅவை சட்டத்தில் வல்லுனராகிய இவர், கடந்த 28 ஆண்டுகளாக, பெங்களூரு தூய பேதுரு குருத்துவ கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். (கேட்டு மகிழுங்கள்)
https://www.vaticannews.va/ta/church/news/2018-12/interview-fr-rayappan-bible-cd-voice.html

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org