Get Adobe Flash player

கதம்பம்

நேர்காணல் : இந்திய ஆயர்களின் அத் லிமினா சந்திப்பு
மேரி தெரேசா 
Mgr Lawrence SML
தர்மபுரி மறைமாவட்ட ஆயர் இலாரன்ஸ் பயஸ் துரை ராஜ்
azhuthuga


சாம்பலில் பூத்த சரித்திரம்: ஜப்பானில் கிறித்தவம்-பகுதி-2
மேரி தெரேசா – வத்திக்கான்

Kagoshimaவில் நூறு பேரை கிறிஸ்தவத்திற்கு மனமாற்றினார் சவேரியார். ஆயினும், இந்நிலை ஓராண்டுகூட நீடிக்கவில்லை. எனவே அவர், அங்கிருந்து Hirado சென்றார். அங்கும் மேலும் நூறு பேரை மனமாற்றினார்
 St Xavier 02

 புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552), இரு இஸ்பானிய இயேசு சபை அருள்பணியாளர்கள், ஓர் இந்தியர், மற்றும், மூன்று ஜப்பானியருடன், ஜப்பான் நாட்டில் இறைப்பணியாற்றுவதற்கு, மலேசியாவிலிருந்து சீன கப்பல் ஒன்றில் புறப்பட்டார். அக்கப்பல், 1549ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஜப்பான் நாட்டின் Kagoshimaவில் நின்றது. அப்பகுதியிலிருந்த Shimazu அரச குடும்பம் புனித சவேரியார் குழுவை இனிதாக வரவேற்று நற்செய்தி அறிவிக்க அனுமதித்தது. Kagoshimaவில் நூறு பேரை கிறிஸ்தவத்திற்கு மனமாற்றினார் சவேரியார்.

Lire la suite : சாம்பலில் பூத்த சரித்திரம்: ஜப்பானில் கிறித்தவம்-பகுதி-2

செப்டம்பர் 12, மரியாவின் திருப்பெயர் விழா
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மரியாவின் திருப்பெயர் விழாவை, 1684ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் கிளமென்ட் அவர்கள், உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்தார்.
 Madona 01

 

மரியாவின் திருப்பெயர் விழாவான செப்டம்பர் 12, இவ்வியாழனன்று, இவ்விழாவை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

“இன்று மரியாவின் புனிதப் பெயரின் விழாவைச் சிறப்பிக்கிறோம். ஒவ்வொருவரையும், நம் அன்னையிடம் செல்லுமாறு அழைக்கிறேன். நாம் கிறிஸ்தவ கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க அந்த அன்னை தூண்டுதலாய் இருப்பாராக. அதன் வழியாக, நாம், அன்னையைப் போல் வாழ்ந்து, அவரது திருமகன் இயேசுவை என்றென்றும் பின்பற்ற இயலும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

Lire la suite : செப்டம்பர் 12, மரியாவின் திருப்பெயர் விழா

பிரதிபலன் பாராது உதவுவோம்
நன்றி :திருஅவை செய்தி தொகுப்பு  V-பிரதி 079/02/09/2019

 

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார். பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை  கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

Lire la suite : பிரதிபலன் பாராது உதவுவோம் 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org