Get Adobe Flash player

கதம்பம்

சிரிக்கலாம் வாங்க
whatsup -இல் வந்தது
laughter 01

ஒரு மாருதி 800 ஏலத்தில் விட்டுக்கொண்டிருந்தார்கள்... 5 லட்சம்.. 10 லட்சம்... 20 லட்சம்.. 40 லச்சம் வரைஏலம் ஏறிக்கொண்டே போனது.. அப்போது அங்கெ வந்த ஒருவன் விசாரித்தான்.. "என்னையா இது..? சாதாரண மாருதி 800... இதுக்குபோயி இத்தனை விலை ஏறுதே..??.."அங்கிருந்த ஒருவர் .. "..விஷயம் தெரியாம பேசாதேயா..!! இந்த மாருதி கார் இதுவரை 24 தடவ அக்சிடண்ட் ஆகிருக்கு... 24 தடவையும் கணவன் தப்பிச்சிட்டான்.. மனைவி மட்டுமே செத்துப் போயிருக்காங்க..." என்றார்..உடனே நம்ம ஆளு கத்தினான்.... ".... ஒரு கோடி..."

கருத்துக் சிறு கதை
வாட்சப்பில் வந்தது

நாயும் தேனீயும்
dog bees

ஒரு கல்லை எடுத்து
நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...

அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை
ஒரு கை பார்த்து விடும்...

Lire la suite...

புதுச்சேரியின் சிறப்புகள்
நன்றி :whatsup
Pondy 01

நம் புதுச்சேரி பற்றிய அடிப்படையான செய்திகளைத் தெரிந்துகொள்வதில் நாம் ஆர்வம் காட்டவேண்டும். அப்போதுதான், நம்மூர் பற்றிய தவறான பிம்பங்களை உடைத்தெறிந்து நம்மிடமிருக்கும் பெருமைகளைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லமுடியும். இதோ, சில குறிப்புகள்.

நமது புதுச்சேரி மாநிலத்தின்

விலங்கு : அணில்

பறவை : குயில்

பூ : நாகலிங்கப் பூ

மரம் : பெயில் பழ மரம்

(இதை கிராமங்களில் 'ஆத்தாப்பழ மரம் என்று சொல்கிறார்கள்)

Lire la suite...

இந்தியப்  புனிதர் அல்போன்சா அவர்கள் வாழ்வில்  நடந்த புதுமை

நன்றி : அருள்பணி அமிர்த ராசா ச.ச (அருள்வாக்கு.காம்)

எழுதியவர் : அருள்பணி மரியா அந்தோணிராஜ், பாளையம்கோட்டை

Sr Alphonsa

அல்போன்சா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தபோது, அவரை அருகே இருந்து கவனித்துக்கொண்டவர் லூயிசா என்னும் சகோதரி. ஒருநாள் இரவு வேளையில் சபைத்தலைவி உர்சுலா என்பவர் இல்லத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார்.

Lire la suite...

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமறை நூல் தரும் அறிவுரைகள்
bible

ஆண்களின் கவனத்திற்கு

1.மனைவியோடு இணக்கமாயிரு. மத்.19:5.

  1. மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து). லூக்.16:18.
  2. மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்.
  3. மனைவி உனக்கு அதிகாரி. 1கொரி.7:4.
  4. மனைவியை நேசி. (அவளோடு அன்பாய் பேசு) எபே.5:25.
  5. மனைவியை சொந்த சரீரமாக நினை, அடிக்காதீர்கள். எபே.5:28.
  6. மனைவியை கசப்பாக நினைக்காதே, அன்பாய் இருங்கள். கொலெ.3:19.
  7. மனைவிக்கு மரியாதை கொடுங்கள்.(அடிமைபோல் நடத்தாதே) 1பேதுரு 3:27.
    9.மனைவிக்காக ஜெபி. ஆதி.25:21.

Lire la suite...

நன்றி ; - WhatsApp
judge

நீதியரசர் :  எதற்காக விவாகரத்து கேட்கிறாய் ?

விண்ணப்பதாரர்: ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. கஷ்டமாக  அதனால்தான். விவாகரத்து தாருங்கள்.

Lire la suite...

மானுடம் வெல்லும் : இப்படியும்  மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் ..!
நன்றி : WhatsApp
SS Vasan

"தில்லானா மோகனாம்பாள்" -  இந்த கதையை அன்றைய "ஆனந்த விகடன் "வார இதழில் , தொடர்கதையாக எழுதி வந்தவர் .... கொத்தமங்கலம் சுப்பு ...! இந்தக் கதை விகடனில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, ஆர்வத்தோடு அதைப் படித்து வந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன், சினிமாவாக இதை எடுக்க ஆசைப்பட்டார்.
.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org