C'est une visite très attendue que rendra le pape François, mardi 25 novembre, au Parlement européen et au Conseil de l'Europe. Ouverture aux pays émergents, racines chrétiennes de l'Europe, justice sociale, écologie... Les sujets ne manquent pas pour le message que devrait adresser à ces institutions le pape argentin, qui a jusqu'ici rarement eu l'occasion de parler de l'Europe. Invité par le président du Parlement de Strasbourg, Martin Schultz, le pape aura en tout cas, à n'en pas douter, l'oreille attentive des 751 eurodéputés.
புனித பிரான்சிஸ் சவேரியார் பல புதுமைகள் செய்துள்ளதாகக் கூறுவார்கள்.
அவற்றுள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம் :
இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டது. இந்த ஆலயம் கட்ட மன்னரிடம் இடம் கேட்டு அவர் மறுக்கவே, புனிதசவேரியார் ஆட்டுத் தோல் அளவு இடம் கேட்கவே மன்னர் சம்மதிக்கிறார். பின்னர் இத்தோலானது விரிந்து கொண்டே சென்றதாம். இந்நிகழ்வின் மூலம் திருவிதாங்கூர் மன்னர் புனிதசவேரியாரின் நண்பராகிறார். மேலும் கிறிஸ்தவர்களாக மதம்மாற இருந்த தடையும் நீக்கப்பட்டதாம்.
நண்டும் தூய சவேரியாரும்
பதினாறாம் நூற்றாண்டில் தூய சவேரியார் நான்கு முறை மலாக்காதீவுக்குச் சென்றார். அப்படி ஒரு முறை அவர் மலாக்காதீவுக்குச் சென்ற போது கடலில் பெரிய புயல் உருவாகி அவர் சென்று கொண்டிருந்த படகை மூழ்கடிக்க முயற்சி செய்தது.
இயேசுகோவில் (Church of the Gesù) என்பது உரோமைநகரில்அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் முக்கியமான ஒன்று. இது இயேசு சபையின் மையக்கோவிலாகவும்விளங்குகிறது. இக்கோவிலுக்கு "அர்ஜெந்தீனா பகுதியில் அமைந்த இயேசுவின் திருப்பெயர்க்கோவில்"
(இத்தாலியம்:Chiesa del Santissimo Nome di Gesù all'Argentina) என்னும்நீண்டபெயரும்உண்டு.
புனித பிரான்சிசு சவேரியார் சிறு கோவில்
இயேசு கோவிலில்அமைந்துள்ளசிறுகோவில்களுள் சிறப்புமிக்க ஒன்று புனிதபிரான்சிசு சவேரியாருக்கு (ஏப்ரல் 7, 1506 - திசம்பர் 3, 1552) அர்ப்பணிக்கப்பட்டதாகும். அதை வடிவமைத்தவர் பியேத்ரோதிகொர்த்தோனா (1596-1669). இதன் புரவலராக இருந்தவர் ஜொவன்னி பிரான்செஸ்கோநெக்ரோனிஎன்பவர். இவர் பின்னர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். பலவண்ணங்களில் அமைந்த பளிங்குத் தூண்கள் கொண்ட சவேரியார் சிறுகோவிலில் பிரான்சிஸ்சவேரியார் விண்ணகத்திற்குச் செல்லும்காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அவருடையஉடல்ஒளிமயமாகஒளிர்கின்றது.
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா நன்றி : www.arulvakku.com
முதல் வாசகம்
நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2,8-9,12
அந்நாள்களில் ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார்.