Voir l'annonce de la fête de St Antoine à Lucé (Chartres)
en appuyant sur le bouton
'LIRE LA SUITE'
Lire la suite : Annonce Fête de St Antoine à Lucé (Chartres)
திருமதி ஞானு மோனிகா முக நூலில் இருந்து :
தோழர்களே...
படித்ததில் ரசித்த சில ஜோக்குககள்....
உங்களின் பார்வைக்கு
ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:
"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."
இதற்கு மனைவி சொன்ன பதில்:
"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
நவம்பர் 4, அருளாளராக உயர்த்தப்படும் இறையடியார் இராணி மேரி
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

இறையடியாரான அருள்சகோதரி இராணி மேரி, நவம்பர் 4ம் தேதி, இந்தூரில் அருளாளராக உயர்த்தப்படுவார் என்று, பிரான்சிஸ்கன் கிளாரா துறவு சபையின் உலகத் தலைவர், அருள் சகோதரி ஆன் ஜோசப் அவர்கள் அறிவித்துள்ளார்.
Lire la suite : நவம்பர் 4, அருளாளராக உயர்த்தப்படும் இறையடியார் இராணி மேரி