மும்பையில் 'இறைவனுடன் 24 மணி நேரங்கள்'
சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள் : நான் / நீங்கள்
இந்த வாரம் 'சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள்' பகுதியில் இடம் இடம் பெறும் பாத்திரம் யார்? தேடி இருப்பீர்கள். கண்டுபிடித்தீர்களா? அது வேறு யாரும் இல்லை ; நான்தான் அல்லது நீங்கள்தாம்! 'சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள்' என்ற கண்ணாடி முன் யார் நிற்கிறார்களோ அவர்கள்தான்!
Lire la suite : சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள் : நான் / நீங்கள்
கோவில் சுத்தம்
நன்றி : வத்திகான் வானொலி
=சுத்தப்படுத்துதல்' என்பது தவக்காலத்தின் மைய இலக்குகளில் ஒன்று. புறத் தூய்மையைவிட, அகத் தூய்மையை வலியுறுத்தும் காலம், தவக்காலம். இத்தருணத்தில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்யும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. 'இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்' என்ற இந்நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது (மத். 21:12-17; மாற். 11:15-19; லூக். 19:45-48; யோவா. 2:13-22).
சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள் - வெரோனிக்கா
அடுத்து நாம் சந்திக்கும் பாத்திரம் ஒரு பெண். இவரைப் பற்றித் திருமறைநூல் ஏதும்பேசவில்லை, நற்செய்தியாளர்கள் வாய்திறக்கவில்லை! ஆனால் பரம்பரைச் செய்திகளும் காலம் காலமாய்ப் புழங்கி வந்த கதைகளும் இவருக்குத் தனி உலகமே படைத்துவிட்டன. இந்தப் பெண்மணியின் கருணைச் செயல் ஆறாம் தலத்திலே இடம் பெற்றுவிட்டது.
Lire la suite : சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள் - வெரோனிக்கா
புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்

புனிதர் படிநிலைகள் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்கள், “புனிதர்களால் என்ன பயன்?” என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றுகையில் இதனை எடுத்துரைத்தார்.
Lire la suite : புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்
சில தகவல்கள் ஒலி ஒளியில் (video)பார்க்க
பட்டனைத் தட்டுக!
((பெரிய திரையிலும் காணலாம்)
பகுதி 2
சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள் - சிரேனாகிய சிமோன்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ
சிலுவைப் பாதையின் ஐந்தாம் தலத்தில் புதிய மனிதர் ஒருவரைச் சந்திக்கிறோம். பிலாத்துவிலிருந்து முற்றிலும் மாறு பட்டவர் வேறுபட்டவர்! பெரும் பாரச் சிலுவையைத் தனதிரு கரங்களால் தழுவித் தோளில் தூக்கி வரும் இயேசு பெருமான் மிகவும் களைத்துப் போகிறார்! ”அப்போது அலெக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார்.
Lire la suite : சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள் - சிரேனாகிய சிமோன்