Le lundi, 09 février 2015
S.E André Cardinal Vingt-Trois
a remis les insinges de la Légion d'honneur au
Père Georges COLOMB
Supérieur des Missions Etrangères de Paris
et
le père John Kennedy
ainsi que les Responsables et fidèles de
l'Aumônerie Catholique Tamoule Indienne de France
lui présentent leurs vives félicitations.
Appuyez s.v.p sur le bouton 'Lire la suite'
Lire la suite : Le père Georges COLOMB est décerné la plus haute décoration honorifique française.
கிறிஸ்தவர்களின் அமைதியான ஊர்வலத்தில் டில்லி காவல்துறை தடியடி
ஆதாரம் : UCAN/AsiaNews/வத்திக்கான் வானொலி

பிப்.05,2015. கிறிஸ்தவ ஆலயங்களைச் சேதப்படுத்திய வன்முறைகளுக்கு எதிராக டில்லியில் இவ்வியாழனன்று போராட்டம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
"இதுவரை நடந்தது போதும்" என்ற கருத்துக்கள் அடங்கிய வாசகங்களைத் தாங்கி, அமைதியான முறையில், தூய இருதயப் பேராலயத்திற்குமுன் கூடியிருந்த 500க்கும் மேற்பட்டவர்கள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று, டில்லி உயர்மறைமாவட்டம் சார்பில் பேசிய அருள்பணி சவரிமுத்து சங்கர் கூறினார்.
Lire la suite : கிறிஸ்தவர்களின் அமைதியான ஊர்வலத்தில் டில்லி காவல்துறை தடியடி
முதல் வாசகம்
விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.
யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7
யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்!
La joie des consacrés c'est de s'abaisser en se faisant serviteurs
Journée de la vie consacrée, à Saint-Pierre
Pape François
ROME, 2 février 2015 (Merci : Zenit.org) -
"S’abaisser en se faisant serviteur pour servir", comme le Christ, voilà la source de la joie des consacrés, explique le pape François.
Le pape a en effet présidé à Saint-Pierre, ce 2 février, à 17h30, la messe de la Présentation de l'Enfant Jésus au Temple de Jérusalem, une fête qui est aussi l'occasion de la Journée mondiale de la vie consacrée. Le pape était entouré de milliers de personnes consacrées présentes à Rome.
02.02.2015-அர்ப்பண வாழ்வு நாளுக்கு வாழ்த்துகள் காண
'Lire la suite'
பட்டனை அழுத்துக
Lire la suite : 02.02.2015-அர்ப்பண வாழ்வு நாளுக்கு வாழ்த்துகள்
Merci d'appuyer sur le bouton 'Lire la suite'
pour voir les félicitaions présentées à
Mgr Anandarayar ANTONY