prayer2

நம் ஞானகத்தில் ஞானகத் தந்தையாகப் பணியாற்றிய
அருட்தந்தை மரிய பஸ்கால் அவர்களின் அன்னையார்
மிகுந்த நோய்வாய்ப்பட்டு இருப்பதாக அறிகிறோம்.
அந்த அன்னைக்கு இறைவன் நல்ல உடல் நலனை அருளுமாறு அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

அருட்தந்தை மரிய பஸ்கால் அடிகளாரும் , அவர் உடன்பிறந்த சகோதர குருக்கள் இருவரும்
தம் அன்னையைக் காண  இல்லம் விரைந்திருக்கிறார்கள்.

இறைவன் திருவருள் அவர்கள் அனைவர் மீதும் நிறைவதாக!