Get Adobe Flash player
https://drive.google.com/drive/folders/1zSSIxD-SoFtsAmmb8kXmKgqcd2HUoSIg
அன்புடையீர்
வணக்கம்.
பெங்களூர் புனித பேதுரு குருத்துவக் கல்லூரிப்
பேராசியர் முனைவர் அருள்பணி இராயப்பன் அவர்கள்
நம் திருமறை நூல் ( the  Holy Bible ) முழுவதையும்
ஒலி  வடிவில் தயாரித்து வழங்கி இருக்கிறார்.
மிக அரிய முயற்சி இது.ஏறக்குறைய எட்டு ஆண்டுகள்  உழைப்பு .
மேலே உள்ள  இணைப்பின் வழியே சென்று
தரவிறக்கம் ( télecharger ) செய்துகொள்ளலாம்.
(copie coller/copy  paste   செய்யலாம் )
வேண்டும் போது கேட்டு மகிழலாம், தியானிக்கலாம்.
இது இலவச சேவை.இந்தச் சேவையை வழங்கும்
முனைவர் அருள்பணி இராயப்பன் அவர்களுக்கும்
இந்த இணைப்பை அறியத்தரும் ஞானகத் தந்தை
முனைவர் அருள்பணி ஜான் கென்னடி அவர்களுக்கும் நம் நன்றிகள்.
இது பற்றிய விளக்கம் நம்  இணையதளத்தில் வெளியாகும்.
அன்புடன்
பெஞ்சமின் இலெபோ
 
 
 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org