'ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குவோம் வாருங்கள்"

  இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே !!!
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்காக நம்மை தயாரித்து கொள்வதற்காக

நமது ஞானகம் சிறப்பான திருவருகைக்கால தியானம் ஏற்பாடு செய்துள்ளது.

அருள்தந்தையர்களும், பேராசிரியார் திரு கஸ்பார் அவர்களும் இந்த தியானத்தை

நடத்துகிறார்கள்.

திருவருகைக்கால சிறப்பு தியான நிகழ்வுகள்

                                                                       14.12. 2013 சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை

10.00       இறைப்புகழ்ச்சியும் ஆராதனையும்
               தொடக்க உரை : அருட்திரு ஜான் கென்னடி
11.00        தியான மறையுரை : 'எம்மானுவேல்  - கடவுள் நம்மோடு"
                                                அருட்திரு சவரியப்பன்

12.00       தியான மறையுரை : 'மரனாதா  - ஆண்டவரே வாரும்"
                                                    பேராசிரியார் திரு கஸ்பார்

13.00       இடைவேளை   

           14.00       தியான மறையுரை : 'ஆண்டவர் வழியை ஆயத்தமாக்குங்கள் "
                                                     அருட்திரு செல்வன்   சார்லஸ்

   15.00      தியான மறையுரை :'கிறிஸ்து பிறப்பு பெருவிழா பழக்கவழக்கங்களும்
                                       நமது நம்பிக்கை வாழ்வும்" பேராசிரியார் திரு கஸ்பார்

16.00       திருமணி ஆராதனை மற்றும் ஒப்புரவு அருட்சாதனம்
17.00       திருவருகைக்கால சிறப்பு திருப்பலி

அனைவரும் திருவிவிலியத்தை கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்

               இந்த அருமையான வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு ஆன்மீக வாழ்வில் வளர உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
                                                            
                                                       ஞானகத் தந்தை ஜான் கென்னடி


இடம்:  10  Avenue de la Porte de Vincennes 75012 Paris

             Metro: Porte de Vincennes Ligne N° 1.  Tram: 3b