Get Adobe Flash player

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள் !!!!

கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி 
உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவதாக!

 இந்திய கத்தோலிக்க ஞானகத்தின் இரண்டு புதிய பணித்தளங்கள் உதயமாகின்றது என்பதனை மகிழ்வோடு அறிவிக்கின்றோம்.

நாள்:  29.12.2013 (ஞாயிறு)

இடங்கள்:

   1.    Chapelle de Notre Dame de Tout Pays

4, Allée La Place, 26000

           VALENCE

தமிழ் திருப்பலி - காலை 10.30 மணி

 2.      Église de Saint François de Sales
384, Rue du Pré-de-l ‘Ane,
CHAMBERY LE HAUT

தமிழ் திருப்பலி - மாலை 15.30 மணி

 இறைவனின் கருணையால் உதயமாகும் இந்த பணித்தளங்கள் சிறப்புடன் இறை அருளில் வாழ வளர வாழ்த்துவோம். அவர்களுக்காக செபிப்போம்.

 இப்படிக்கு

உங்கள் ஞானகத் தந்தை

அருட்திரு John Kennedy

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org