My_Lord
31.01.2010 அன்று ஞானகத்தில்  நடை பெறும்
புனித ழான் மரிய வியான்னி கருத்தரங்கின்
நிகழ்ச்சி நிரல்


10 : 00 : தூய ஆவியானவர் பாடல் / செபம்
குருக்கள் ஆண்டுக்கான செபம்
தொடக்க உரை  : ஞானகத் தந்தை ஜெர்மானுஸ் முத்து
தொகுப்பாளர் உரை :  திரு பெஞ்சமின் லெபோ.

10 : 30    முதல் உரை : புனித ழான் மரிய வியான்னி வரலாறு   : திருமதி சகாயம் பெஞ்சமின்
கலந்துரையாடல்
11 : 30  :  2  -ஆம் உரை :  அருட்தந்தை ஸ்டானிஸ்லாஸ் இருதயசெல்வம் : MEP குருக்கள்
கலந்துரையாடல்

12 : 30   :  இடைவேளை  உண(ர் )வுப் பங்கீடு
14 :00     3  -ஆம் உரை : அருட்தந்தை பிலிப்பு : புனித வியான்னியும் திவ். நற்கருணை, பாவசங்கீர்த்தனமும்
கலந்துரையாடல்

15 :00    4  -ஆம் உரை : திருமதி லூசியா லெபோ : மக்கள் பார்வையில் குருக்கள்.
கலந்துரையாடல்
16  : 00   படம் திரையிடல் (?)
16 :  00   நன்றி உரை, முடிவுரை
17 :  00  : நிறைவுத் திருப்பலி