Get Adobe Flash player

Annonces

Tituss père Fr Big

Cérémonie religieuse aura lieu demain, le 28.02.2018

en l'Eglise St Xavier, Villupuram

Contact : 09535146778

 

நுவாசியேல் நகரில் தவக் காலச் சிறப்புத் தியானம் 25.02.2018
Noisiel retraite SML
படத்தில் சொடுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்

 

திருப்பலியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்
இந்த இணைப்பை அழுத்தினால் ஒழுங்கு முறைகளை படிக்கலாம்.

 

 

திருமிகு தாமஸ் ஆரோக்கியசாமி
(பெத்திசெமினர் பள்ளி அண்ணா வாத்தியார் மகனார் )
இறையடி சேர்ந்தார்.
Thomas 02
இறுதிச் சடங்கு நடைபெறும்
நாள் : வெள்ளிக் கிழமை 16.02.2018 காலை 10.00 மணி
இடம் : Eglise Ste Colombe, 3 Rue Jaume, 94550 Chevilly-Larue
அதன் பின்னர் திரு உடல் புதுச்சேரிக்கு அனுப்பிவைக்கப் படும்.
திங்கள்  கிழமை 19.02.2018 அன்று புதுச்சேரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவர் ஆன்ம இளைப்பற்றிக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அவர் இழப்பால் துயர் உறும்

மனைவி திருமதி தாமஸ் ஆரோக்கியசாமி & பிள்ளைகள்.

 

தவக் கால அறிவிப்பு
lent 04 Sml
படத்தில் சொடுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org