Get Adobe Flash player

Annonces

இப்படத்தில் தட்டினால்
எவ்ர நகரில் குழந்தை இயேசவின் தேர்த் திருவிழா 20.01.2018
பற்றிய அறிவிப்பைப் பார்க்கலாம்
Evreux 2018 page A Sml

 

 

ஞானக மக்களுக்கு வணக்கம் !
நம் ஞானகத் தூண்களில் ஒன்றாக விளங்கிப் பணிகள் பல புரிந்த
செவாலியே Lt Col ரெனே ழெரார் அவர்களின் துணைவியார்
திருமதி சந்திரா M.A (முன்னாள் பேராசிரியர்) அவர்கள்
கடும் நோய்வாய்ய்ப்பட்டுத் துன்புறுகிறார்கள்.
இவர்களும் நம் ஞானகத்துக்கு அளப்பரும் தொண்டு ஆற்றியவர்களே.
அவர்கள் முழுக் குணம் அடைய இறைவனிடம் மன்றாடுவோம்.

''கேளுங்கள் கொடுக்கப்படும்"
என்று நம் ஆண்டவர் கூறி இருக்கிறார்.

எனவே, 
நல்ல உடல் நலம் சகோதரி சந்திராவுக்கு அருளும்படி

இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடுவோம்.
நன்றியுடன்
ஞானகத் தந்தை
அருள்பணி ஜான் கென்னடி
praying hands
 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org