Get Adobe Flash player

Annonces

 

Arulvakku logo

 

'அருள்வாக்கு' இணையதளத்தைப் பாருங்கள் :

http://www.arulvakku.com
இதில்

- தமிழில்  கத்தோலிக்கப் பைபிள்  முழுமையாக உள்ளது

- காதுக்கு இனிய பாடல்கள்

- கண்ணுக்கு இனிய ஒளிக் காட்சிகள் (videos)

- மறைக்கல்வி

- நாள் காட்டி

- மறையுரை

- குழந்தைகள் பக்கம்

- செப வேண்டுதல்

- கிறிசுமசு

- இறை அலைகள்

- கைபேசி மென்பொருள்

- விற்பனை

என இவ்வளவு உண்டு.

கத்தோலிக்கர்களுக்கு நன்கு பயன்படும் அருமையான தளம்.

இதனை அவசியம் பார்த்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அண்மையில்,  அருள்வாக்குப் பண்பலை வானொலியை உருவாக்கி இருக்கிறார்கள்.

24 மணி நேரமும் இது செயல்படுகிறது ;
இதில் இனிய பக்திப் பாடல்கள்,மறையுரைகள், அறிவிப்புகள்...கேட்கலாம்.
கைத்தொலை பேசியிலும் இவ்வானொலியைக் கேட்கலாம்..

இங்கே செல்ல இந்த இணைப்பை அழுத்துக!
http://radio.arulvakku.com/
மிக அருமையான இக் கத்தோலிக்க இணையதளத்தை நிறுவிச்
சிறப்பாக நடத்தி வரும்  சலேசிய சபைக் குருக்களுக்குப் பாராட்டுகள்.

இத்தளத்தை வளர்க்கவும் வாழவைக்கவும் விரும்பும் வள்ளல் பெருமக்கள்

இத்தளத்தில் உள்ள 'Donate now' என்ற பட்டனை அழுத்திப்
பணம் செலுத்தும் முறைகளை அறியலாம்.
இறைப் பணி செய்துவரும் இத்தளத்துக்கு
நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம்.

நன்றி!

நாள் /   நேரம்

இடம்

   

சனிக்கிழமை

Chapelle ND de Velankanni

13.09.2014

10 Avenue de la Porte de Vincennes

மாலை 04.30 மணி

75012 PARIS

   

சனிக்கிழமை

Eglise St François

 20.09.2014

(Place des Arcades)

மதியம் 03.30 மணி

Rue Aquitaine

 

Lucé 28110

 

(CHARTRES)

   

ஞாயிற்றுக்கிழமை

Eglise St Georges

 21.09.2014

25 Rue Montfort

மதியம் 03.30 மணி

78190 TRAPPES

   

சனிக்கிழமை

La Basilique de ND de Fourvière

27.09.2014

LYON

மதியம் 03.30 மணி

 
   

ஞாயிற்றுக்கிழமை

Eglise St Jean Porte Latine

28,09,2014

ANTONY

மதியம் 03,30   மணி

RER   : B station : Les Baconnets

vacances 2014

 

En cas d'urgence,
veuillez contacter :

M BALTHAZAR au

01 42 03 50 33

09 50 30 82 71

 

Bonnes vacances à vous tous!

Père John Kennedy
Aumônier national
Aumônerie Catholique Tamoule Indienne de France.
PARIS

 

N.B :

Notre site sera mis à jour comme d'habitude,

même pendant les vacances!

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org