Get Adobe Flash player

Annonces

ny2_Sml

இறை அன்பிலும் உறவிலும் நிறைவு காணும் நல்ல உள்ளங்களே!
அன்பு வணக்கம் இனிய புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகள்!
இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
வளமான உடல் நலனும் அளவான செல்வமும் அருளுவாராக!

சென்ற ஆண்டு நம் ஞானகம் சிறப்பாகச் செயல்பட்டது.
இதற்காக உழைத்த  ஞானக்ப் பொறுப்பாளர்கள்,
போது நிலையினர்  .அனைவரையும் நன்றியோடு
நினைவு கூறுகிறேன். அவர்கள் பணிக்கு இறைவன்
நிறைவான கைம்மாறு அளிப்பார். வரும்  ஆண்டிலும்
இத்தகைய ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்பதில் ஐயம் இல்லை.

துண்டு விழாத பட்ஜெட் ஏது?

நம் ஞானக நிதி நிலைமையும் அப்படியே!
ஞானகப் பணிகள் மேலும் மேலும் வளர்கின்றன.
கூடவே செலவுகளும் பெருகுகின்றன.
ஞானகத்துக்கு எனத் தனி வருமானம்
ஏதும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்
.
உங்கள் வீடுகளில் மாதம் தோறும் ஆகும் செலவுகள் போலவே
ஞானகத்தின் அலுவல்களுக்கான
appartement,
நம் பொறுப்பில் உள்ள சிற்றாலயம் இரண்டுக்கும்
நிறைய செலவுகள் உள்ளன.
வாடகை,
charges, EDF, GDF, téléphone, PTT, trasport ...
எதிர்பாராத செலவினங்கள்... முதலியன    

உங்களில் பலரும் எனக்கு அவ்வப்போது உதவி வருகிறீர்கள்.
அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
உங்கள் பொருள் உதவியினால் ஞானகம் இயங்க முடிகிறது.
இன்னும் தெம்பாக
ஞானகம் பணியாற்ற வேண்டுமானால்
வைட்டமின் 'ப” தேவைப்படுகிறது.


ஒவ்வொரு குடும்பமும் தவறாமல் மாதம்
2 € வீதம்
ஆண்டுக்கு
24 € உம் ஞான தீபத்துக்காக 12 € -வுமாக 
மொத்தம் (குறைந்த பட்சம்)
36 € தரலாமே.
மேற்கொண்டு தர மனம் உள்ள பலர் இருப்பீர்கள்.
அவர்கள் தங்களால் முடிந்த தொகையினைத்  தரலாம்.

50 €
உக்கு அதிகமாகத் தருபவர்கள் தங்கள் chèque இல்
bénéficier பெயராக A.D.P-Communauté tamoule indienne என எழுதி
அனுப்பினால் அவர்களுக்கு
reçu fiscal வாங்கித்தர ஏற்பாடு செய்திருக்கிறேன்.
உங்கள் பொருள் உதவிக்கு
என் இதயம் கலந்த நன்றிகள்.
மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

உங்கள்  பணியில்
ஞானகத் தந்தை
ஜெர்மானுஸ் முத்து.

Le calendrier 2011 de
l'Aumônerie Catholique Tamoule Indienne est maintenant disponible

chez

le Père Germanus MUTHU

Aumônerie Catholique Tamoule Indienne
10 Av de la Porte de vincennes
75012 PARIS

Contactez le(s) Responsable(s) de
votre secteur.

Le prix : 2 €
mais vous pouvez donner en que 2 €.

Merci de votre générosité.

{flash width="580" bgcolor="#000000"}ANIMATIONS/Calendrier_2011{/flash}

 

 

 

 

30

சனிக்கிழமை 18.12.2010 அன்று
மாலை
05.00 மணிக்கு
செவாலியே  யூபர்ட் சிமோன்
ஆன்ம  இளைப்பாற்றித்  திருப்பலி
நடைபெறும்.

இடம்

அன்னை வேளாங்கண்ணிச் சிற்றாலயம்
10 அவெனியு பொர்த் த வேன்சான்
75012 பரி.


Simon2
La messe familiale en mémoire de
Chevalier Hubert SIMON
sera célébrée
le samedi 11 décembre
en Eglise Frédéric Ozanam de Cergy-le-Haut.
Voici les horaires :
A 16h30 : prière au
Cimetière de Puiseux-Pontoise
35, Chemin du Cimetière Intercommunal
(Route de Boissy-l’Aillerie) - 95650 - Puiseux-Pontoise

A 17H30 : messe en
l'Eglise Frédéric Ozanam de Cergy-le-Haut
suivie d'un repas à l'intention de tous.
Andr-23_F

Notre très cher et aimable père André ,

Aujourd'hui nous fêtons saint André, l' apôtre de la liberté,

qui laissa ses filets, pour suivre le chemin de la Vérité.

Cette occassion  nous offre l'opportunité d'adresser

à Votre Eminence nos meilleurs vœux

dans la prière pour une abondance de dons spirituels et

de bénédictions divines.

Nous fêtons votre prénom avec vénération,

pour rendre hommage à votre vie de partage.

Bonne fête notre Père pour tant d'amour donné,

tant de gratuité dans vos gestes paternels,

tant de douceur dans votre regard aimant,

tant de sainteté sans le savoir vraiment.

Avec ces sentiments

d'affection fraternelle dans le Seigneur,

et en assurant nos prières plus sincères,

nous vous souhaitons encore une fois,

bonne fête remplie de joie !

Très cordialement

Père Germanus MUTHU

(L'aumônier national des tamouls de France).

Les responsables de l'Aumônerie Catholique Tamoule Indienne et

les fidèles de la Communauté tamoule.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org