Get Adobe Flash player

Annonces

அருட்தந்தை முனைவர் ஜான் கென்னடி.


முன்னாள் புதுவை-கடலூர் மறைமாவட்டப்  பேராயர் பேரருட் பெருந்தகை மைக்கல் அகஸ்டின் ஆண்டகை அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்; அவரால் திருநிலைபடுத்தப்பட்டவர் (at New Viruthagirikuppam in his native village itself) ஞானகத்தின் புதிய  பொறுப்பாளர் அருட்தந்தை முனைவர் ஜான் கென்னடி,அவர்கள்.

பிறப்பு      :  25.07.1968             
ஊர்        :   நெய்வேலி                   
பள்ளிப் படிப்பு : Saint Ann’s Hr. Sec. School, Tindivanam and
                               Saint Joseph’s Hr. Sec. School Cuddalore
கல்லூரிப்படிப்பு : Saint Peter’s Pontifical Seminary, Bangalore
குருப்பட்டம்  : 10.05.1994 at New Viruthagirikuppam or Pudhuviruthagiri Kuppam.

புதுவை சென்ம இராக்கினி ஆலயத்தில் உதவிப் பங்குக் குருவாகக் குருத்துவப் பணியைத் தொடங்கினார். Two years at Saint Peter’s Pontifical Seminary, doing Master’s in Biblical Theology (M.Th) and Seven years of Pastoral ministry at Melvazhi Parish in Pondicherry Archdiocese (Parish priest from August 1997 to August 2004)

 

Lire la suite : புதிய ஞானகத் தந்தை

              " காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்"
                                                           (ஏசாயா 9 திருவசனம்  2)
                                  ஞானகத்துக்குப்  புதுப்  பொறுப்பாளர்  வருகை 

                              "ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர்"

                                                         அருட்தந்தை முனைவர்
                       ஜான் கென்னடி ஆரோக்கியா ஜோக்கிம் ராஜ்

நம் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய
புதுவை-கடலூர் மறைமாவட்டப்  பேராயர்
பேரருட் பெருந்தகை ஆனந்தராயர்  அந்தோனி  ஆண்டகை 
அவர்கள் பிரான்சில் உள்ள இந்தியத்  தமிழ்க் கத்தோலிக்க
ஞானகத்துக்குப் புதுப்  பொறுப்பாளராக
அருட்தந்தை முனைவர்
ஜான் கென்னடி ஆரோக்கியா ஜோக்கிம் ராஜ் அவர்களை
நியமித்து இருகிறார்கள்.
பேராயரின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர் இவர்.
அதனால்தான் பேராயர் அவர்கள்,
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே,
இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்.
இவருக்குச் செவிசாயுங்கள் "
என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்.
(மத். அதிகாரம் 03 திருவசனம் 17).

Lire la suite : ஞானகத்துக்குப் புதுப் பொறுப்பாளர் 

Njjp

ehs;;

,lk;

Neuk;

 

23

 

rdpf;fpoik

 

SAMEDI

ghup];-12

PARIS -12

 

16-30

 

 

FUj;J QhapW

MESSE DE RAMEAUX

24

 

 

Qhapw;Wf;fpoik

 

DIMANCHE

 

vtup

EVRY

15-00

 

FUj;J QhapW

MESSE DE RAMEAUX

 

Nehrpay;

NOISIEL

15-30

 

28

 

 

Gdpj tpahod;

JEUDI SAINT

 

ghup];-12

PARIS -12

18-00

 

 

ghjk; fOTk; rlq;F

rpwg;G jpUg;gyp

CELEBRATION  DU

LAVEMENT DES  PIEDS

29

 

 

Gdpj nts;sp

 

VENDREDI SAINT

 

fpupdp

GRIGNY

18-00

 

jpUr;rpYitg; ghij

SAINT CHEMIN DE CROIX

 

ghup];-12

PARIS -12

18-00

 

30

 

 

Gdpj rdp

 

SAMEDI  SAINT

 

ghup];-12

PARIS -12

 

 

18-00

 

 

 

caph;g;G ngUtpoh

rpwg;G jpUg;gyp

VEILLEE  PASCALE ET

PAQUES

31

 

Gdpj QhapW

 

DIMANCHE  SAINT

fpupdp

GRIGNY

17-00

 

caph;g;G ngUtpoh

rpwg;G jpUg;gyp

VEILLEE  PASCALE ET

PAQUES

 

 

St._Joseph

 

A la Chapelle de N.D de Vélankanni ,

aura lieu

le Samedi 16.03.2013

à 17h

 la procession de St.Joseph et de la

messe.

Venez nombreux et prions ensemble.

 

 

 

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org