Get Adobe Flash player

Annonces

prayer1

புதுவை-கடலூர் முன்னாள் பேராயர் மைக்கல் அகஸ்டின் அவர்களின்
தமக்கை மகனும் புதுவை மறை மாவட்டக் குருவுமாகிய

அருட்தந்தை  R.S. ஆரோக்கிய ராஜ் அடிகளார்
இன்று காலை திருப்பலி முடித்து வந்தவுடன்
மயங்கி விழுந்து இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அவர் பிரிவால் வாடும் அவருடைய இல்லத்தவர்க்கும்

பேராயர் மைக்கல் அகஸ்டின் அவர்களுக்கும்
புதுவை மறை மாவட்டத்துக்கும்
நம் இரங்கல்களைத் தெரிவித்துகொள்கிறோம்.
அவர் ஆன்மா இறைவன் திருமுன்
என்றென்றும் நின்று ஒளிர
இறை அருளை வேண்டுவோம்.
நாளைக் காலையில் அடக்கம்  நடைபெறும்.

இவண்
துக்கத்தில் பங்கு பெரும்
ஞானகத் தந்தை ஜெர்மானுஸ் முத்து
&
ஞானகப் பொறுப்பாளர்கள்.

PONGAL82011

La fête de pongal sera célébrée
le dimanche 09 janvier 2011 à 15h00.

Le lieu

MISSIONS ETRANGERES DE PARIS

128 Rue du Bac

75007 PARIS

M° Sèvres-Babylone

Lignes 10 et 12

mains

இறை அன்பிலும் உறவிலும் நிறைவு காணும் நல்ல உள்ளங்களே!
அன்பு  வணக்கம் இனிய புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகள்!
இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
வளமான உடல் நலனும் அளவான செல்வமும் அருளுவாராக!

சென்ற ஆண்டு நம் ஞானகம் சிறப்பாகச் செயல்பட்டது.

இதற்காக உழைத்த  ஞானக்ப் பொறுப்பாளர்கள்,
பொது நிலையினர்  .அனைவரையும் நன்றியோடு
நினைவு கூறுகிறேன். அவர்கள் பணிக்கு இறைவன்
நிறைவான கைம்மாறு அளிப்பார். வரும்  ஆண்டிலும்
இத்தகைய ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்பதில் ஐயம் இல்லை.


துண்டு விழாத பட்ஜெட் ஏது?

நம் ஞானக நிதி நிலைமையும் அப்படியே!
ஞானகப் பணிகள் மேலும் மேலும் வளர்கின்றன.
கூடவே செலவுகளும் பெருகுகின்றன.
ஞானகத்துக்கு எனத் தனி வருமானம்
ஏதும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்கள் வீடுகளில் மாதம் தோறும் ஆகும் செலவுகள் போலவே
ஞானகத்தின் அலுவல்களுக்கான
appartement,
நம் பொறுப்பில் உள்ள சிற்றாலயம் இரண்டுக்கும்
நிறைய செலவுகள் உள்ளன.
வாடகை,
charges, EDF, GDF, téléphone, PTT, trasport ...
எதிர்பாராத செலவினங்கள்... முதலியன    

உங்களில் பலரும் எனக்கு அவ்வப்போது உதவி வருகிறீர்கள்.
அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
உங்கள் பொருள் உதவியினால் ஞானகம் இயங்க முடிகிறது.
இன்னும் தெம்பாக
ஞானகம் பணியாற்ற வேண்டுமானால்
வைட்டமின் 'ப” தேவைப்படுகிறது.


ஒவ்வொரு குடும்பமும் தவறாமல் மாதம்
2 € வீதம்
ஆண்டுக்கு
24 € உம் ஞான தீபத்துக்காக 12 € -வுமாக 
மொத்தம் (குறைந்த பட்சம்)
36 € தரலாமே.
மேற்கொண்டு தர மனம் உள்ள பலர் இருப்பீர்கள்.
அவர்கள் தங்களால் முடிந்த தொகையினைத்  தரலாம்.

50 €
உக்கு அதிகமாகத் தருபவர்கள் தங்கள் chèque இல்
bénéficier பெயராக

A.D.P-Communauté tamoule indienne என எழுதி
அனுப்பினால் அவர்களுக்கு
reçu fiscal
வாங்கித்தர ஏற்பாடு செய்திருக்கிறேன்.
உங்கள் பொருள் உதவிக்கு
என் இதயம் கலந்த நன்றிகள்.
மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

உங்கள்  பணியில்
ஞானகத் தந்தை
ஜெர்மானுஸ் முத்து.

ny2_Sml

இறை அன்பிலும் உறவிலும் நிறைவு காணும் நல்ல உள்ளங்களே!
அன்பு வணக்கம் இனிய புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகள்!
இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
வளமான உடல் நலனும் அளவான செல்வமும் அருளுவாராக!

சென்ற ஆண்டு நம் ஞானகம் சிறப்பாகச் செயல்பட்டது.
இதற்காக உழைத்த  ஞானக்ப் பொறுப்பாளர்கள்,
போது நிலையினர்  .அனைவரையும் நன்றியோடு
நினைவு கூறுகிறேன். அவர்கள் பணிக்கு இறைவன்
நிறைவான கைம்மாறு அளிப்பார். வரும்  ஆண்டிலும்
இத்தகைய ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்பதில் ஐயம் இல்லை.

துண்டு விழாத பட்ஜெட் ஏது?

நம் ஞானக நிதி நிலைமையும் அப்படியே!
ஞானகப் பணிகள் மேலும் மேலும் வளர்கின்றன.
கூடவே செலவுகளும் பெருகுகின்றன.
ஞானகத்துக்கு எனத் தனி வருமானம்
ஏதும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்
.
உங்கள் வீடுகளில் மாதம் தோறும் ஆகும் செலவுகள் போலவே
ஞானகத்தின் அலுவல்களுக்கான
appartement,
நம் பொறுப்பில் உள்ள சிற்றாலயம் இரண்டுக்கும்
நிறைய செலவுகள் உள்ளன.
வாடகை,
charges, EDF, GDF, téléphone, PTT, trasport ...
எதிர்பாராத செலவினங்கள்... முதலியன    

உங்களில் பலரும் எனக்கு அவ்வப்போது உதவி வருகிறீர்கள்.
அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
உங்கள் பொருள் உதவியினால் ஞானகம் இயங்க முடிகிறது.
இன்னும் தெம்பாக
ஞானகம் பணியாற்ற வேண்டுமானால்
வைட்டமின் 'ப” தேவைப்படுகிறது.


ஒவ்வொரு குடும்பமும் தவறாமல் மாதம்
2 € வீதம்
ஆண்டுக்கு
24 € உம் ஞான தீபத்துக்காக 12 € -வுமாக 
மொத்தம் (குறைந்த பட்சம்)
36 € தரலாமே.
மேற்கொண்டு தர மனம் உள்ள பலர் இருப்பீர்கள்.
அவர்கள் தங்களால் முடிந்த தொகையினைத்  தரலாம்.

50 €
உக்கு அதிகமாகத் தருபவர்கள் தங்கள் chèque இல்
bénéficier பெயராக A.D.P-Communauté tamoule indienne என எழுதி
அனுப்பினால் அவர்களுக்கு
reçu fiscal வாங்கித்தர ஏற்பாடு செய்திருக்கிறேன்.
உங்கள் பொருள் உதவிக்கு
என் இதயம் கலந்த நன்றிகள்.
மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

உங்கள்  பணியில்
ஞானகத் தந்தை
ஜெர்மானுஸ் முத்து.

Le calendrier 2011 de
l'Aumônerie Catholique Tamoule Indienne est maintenant disponible

chez

le Père Germanus MUTHU

Aumônerie Catholique Tamoule Indienne
10 Av de la Porte de vincennes
75012 PARIS

Contactez le(s) Responsable(s) de
votre secteur.

Le prix : 2 €
mais vous pouvez donner en que 2 €.

Merci de votre générosité.

{flash width="580" bgcolor="#000000"}ANIMATIONS/Calendrier_2011{/flash}

 

 

 

 

Jesus_in_the_manger


annonce_Xmas10

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org