Get Adobe Flash player

Articles

 மாமரியின் பதம் சேருவோம்.
திருமதி அருள்சீலி அந்தோணி-சென்னை.
நன்றி :
http://www.anbinmadal.org/sep8marianday.html


செப்டம்பர் 8ஆம் நாள் அன்னையின் பிறப்பு விழா. அன்னையின் பிறப்பு மானிடர் அனைவருக்கும் சிறப்பு! இது திருச்சபையின் மாபெரும் சிறப்பு விழா. உலகின் பிறப்புகள் அனைத்திற்கும் மீட்பின் வித்திட்டநாள்! வாழ்வின் வித்தான விந்தைகளை நன்றி விதைகளாக தரணியில் முளைத்துள்ளாய். கருவின்போதே கறையொன்றும் படியாத இறைமகளாய் அழைப்பு பெற்றவளே மாமரி. அருள் நிறைந்த மரியே! என்று அன்று வானதூதரால் வாழ்த்துப் பெற்று அழகின் முழுமையானவள்.

Lire la suite...

Nativité de la Vierge MarieFête

 

UCCELLO_Paolo_Birth_Of_The_Virgin

Tout est miracle dans l’histoire de la Sainte Vierge ; sa naissance ne fait point exception, et, bien que pauvre aux yeux du monde, elle apparaît aux yeux de la foi entourée des plus éclatantes merveilles.

Aussi est-ce avec raison que l’église s’écrie en ce jour : « Votre naissance, ô Marie, Mère de Dieu, a rempli tout le monde de consolation et d’allégresse, parce que le soleil de justice, Jésus-Christ, notre Dieu, est né de vous, Lui qui nous a tirés de la malédiction où nous étions plongés et nous a comblés de bénédictions ; Lui, qui, ayant ruiné l’empire de la mort, nous a introduits dans la vie éternelle. » Cette fête, en effet, doit être une réjouissance universelle ; ce n’est pas un heureux présage pour une ville ou pour un peuple, mais pour l’humanité tout entière.

Lire la suite...

வேளாங்கண்ணி ஆரோக்கிய  மாதா பேராலய வரலாறு:
நன்றி : http://ourladyofvailankanni.blogspot.fr/2014/04/blog-post.html

 

வங்கக்கடலோரம் பனை மரச்சோலையில்  அமைதியான சூழலிலே அமைந்திருப்பதுதான் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம்.அனைத்துலகு  புகழ்பெற்ற இந்த மரியன்னையின் திருத்தலம் "கீழை நாடுகளின் லூர்து நகர் "என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது,இத்திருத்தலம் தஞ்சை மறை மாவட்டத்தின்  கலங்கரை தீபமாக திகழ்கிறது.இந்த திருத்தலத்திற்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல,எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான  மக்கள் திரண்டு வந்து,அன்னையின் அன்பைப்  பருகி செல்கிறார்கள்.அவதியுறும் மக்களை அரவணைத்து தேற்றி வரும் அத்தாயின் பரிவையும் பாசத்தையும்  அனுபவித்து மகிழ்ந்து  நெகிழ்ந்து  போகிறார்கள்.நாகரீக பழமையும் ,ஆழ்ந்த ஆன்மீகமும் நிறைந்த  இந்திய திரு நாட்டில்  அமைந்திருக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம்,பண்பாட்டினாலும் ,மொழியினாலும் ,சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும்  புண்ணிய பூமியாக திகழ்ந்து வருகிறது.மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஈடு இணையற்ற சான்றாக நின்று மிளிர்கிறது வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம்.

Lire la suite...

La Chandeleur, fête de la lumière

Merci : Paris Notre-Dame

Quarante jours après la Nativité, la Chandeleur vient clore le temps de l’attente messianique [1]. À quoi se réfère cette tradition ? Le point sur cette fête avec le P. Thierry Vernet, coresponsable du département « Judaïsme et Christianisme » au Collège des Bernardins.

JPEG - 51.7 ko
Présentation de Jésus au Temple, de Lodovico Carracci.
© Web Gallery of Art

P. N.-D. : La Chandeleur est la célébration de la Présentation de Jésus au Temple. Que signifie cette tradition juive ?

P. Thierry Vernet – Dans son Évangile, Luc insiste sur le fait que Marie et Joseph, en montant au Temple, respectent la loi de Moïse. Selon la loi juive, la jeune accouchée est en état d’impureté rituelle pendant quarante jours après la naissance d’un garçon – et quatre vingts pour une fille – et doit offrir un sacrifice pour sa purification : un agneau ou, si elle n’en a pas les moyens, un couple de tourterelles. Le jeune ménage apparaît donc ici comme pauvre. Or, dans la Bible, les pauvres de Dieu sont ceux qui lui sont fidèles jusqu’au bout. Mais Luc associe à ce rite un autre rite : le rachat du premier né. Tout premier-né mâle appartient à Dieu et il faut le racheter symboliquement en offrant une certaine somme.

Lire la suite...

Comprendre la fête du Christ Roi

 

Une étrange royauté

Elle se démarque des modèles humains passés ou présents... D’ailleurs, Jésus n'a jamais revendiqué le titre de roi terrestre : "Ma royauté ne vient pas de ce monde". Il est venu pour servir, non pour être servi. A Pilate qui le presse de questions, Jésus répond : "Tu l'as dit, je suis roi..." en précisant naturellement de quelle manière, ce qui ne fait qu'accroître la perplexité du procurateur.

Lire la suite...

ஒரு மாதிரி குருநாதர்

என் குருநாதர் ஒரு மாதிரி ! ஒரு சிலருக்கு மேதை ; வெகு பலருக்கோ பேதை! திடீரென "வாடா"  என்பார். உடனே போகவேண்டும். "எங்கே? ஏது? என்?..." கேட்கக் கூடாது.. கேட்டால் கோபம் வரும். சமயத்தில் உதைத்தாலும் உதைப்பார். நான்தான் சொன்னேனே  ஒரு மாதிரி என்று.பலமுறை இப்படி வாங்கிக் கட்டிகொண்டிருக்கிறேன். ஆனால், அவர் சரியான குழந்தை. இளமையிலேயே  ஞானம்; கைவரப் பெற்ற குழந்தை.

ஒரு நாள் என்னை இழுத்துக்கொண்டு ஒருவர் வீட்டிற்கு ஓடினார். என்?, எதற்கு என்றெல்லாம் கேட்கக் கூடாது என்று முதலிலேயே சொல்லி இருக்கிறேனே! அந்த வீட்டில் ஏகப்பட்ட வரவேற்பு எங்களுக்கு. குருநாதர் மேல் மிகுந்த பற்று உள்ளவர்கள் அவர்கள். அவர் மீது பயபக்தி அதிகம். அதிலும் பக்தியை விடப் பயம் அதிகம் என்று கூடச் சொல்லலாம். குருநாதரின் குணம் அப்படி என்பதை மற்றபடி சொல்லவும் வேண்டுமோ!

Lire la suite...

Où était Dieu pendant le typhon ?

Merci : Croire.

Chaque catastrophe amène son lot de doutes : Dieu n’aurait-il pas pu l’empêcher ? Comment croire encore à la présence active d’un Dieu que nous disons "amour" et tout-puissant ? Marcel Domergue interroge la Bible pour nous aider à affronter cette question inévitable

 

 

"Dieu n’a pas fait la mort ; il n’éprouve pas de joie quand périssent les vivants ; il crée toutes choses pour qu’elles existent." Ainsi s’exprime le Livre de la Sagesse en 1,13-14, et le Nouveau Testament donnera tout son sens à cette intuition fondamentale.

Lire la suite...

புனிதர்களைப் போற்றுவோம்!

"கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை மட்டுமன்று. அல்லது வேளா வேளைகளில் எழுப்பும் சிறு சிறு மன்றாட்டு மட்டுமன்று. ஆழ்ந்த அடிப்படையிலமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள விலைமதிக்கப்பெறாத முன்மாதிரிகையும், பாடமும் நமக்கு மகிழ்ச்சியூட்டும், ஊக்குவிக்கும் உதவிகளாகும்" என்று திருத்தந்தை 23ம் ஜான் கூறிச்சென்றுள்ளார்.

Lire la suite...

Où se trouve ce mont des Béatitudes d'où Jésus se mit à  instruire  la foule et ses disciples?

Emplacement Central

 L'idée que cette colline soit celle du Sermon sur la Montagne en est une bonne. Jadis connue sous le nom de Mt. Eremos, cette colline se situe entre Capernaüm et Tabgha, juste au-dessus de la "Crique du Semeur." Ce côté de la colline est large et spacieux, pourvoyant un grand espace pour un rassemblant de foule, comme ce fut le cas lors de la venue du pape en Mars 2000 où les préparatifs furent faits pour 100 000 personnes afin de célébrer la messe (moins de gens vinrent pour cause de pluie, mais l'espace était libre).

 

Lire la suite...

 La Commémoration des Morts est le complément de la fête de la Toussaint : ces deux jours nous rappellent et nous montrent en action, d'une manière excellente et sublime, ce dogme consolant appelé par l'Église la Communion des Saints. La terre, le purgatoire, le Ciel, sont la même Église de Jésus-Christ en des états différents ; les fidèles vivants, les défunts dont l'âme a besoin d'être purifiée, les élus déjà parvenus au sein de la gloire, sont tous frères ; les uns ont été hier ce que nous sommes, et demain, avec le secours de la grâce, nous serons ce qu'ils sont eux-mêmes.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org