gototopgototop
French (Fr)English (United Kingdom)Tamil-Sri Lanka
இன்னிசை

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

 

No current events.

அறிவிப்புகள்
Confrence_2012

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 19 மே 2012 05:50)

 
அறிவிப்புகள்
Parents_Franois

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 16 மே 2012 09:24)

 
காணொளிப் படங்கள்

Annonce Fête ND de Velankanni à Paris

 

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 05 மே 2012 12:01)

 
அறிவிப்புகள்

 

 

RESULTAT DU TIRAGE DE LA TOMBOLA DE LA FETE DE L’AUMONERIE

 

                                             DU 28 AVRIL 2012

 

 

PRIX

 

 

ARTICLES

 

N° GAGNANT

 

OBSERVATIONS

 

 

1

 

 

TELEVISION LED LCD 80 CM

 

3891

 

LOT REMIS

 

2

 

 

CAMESCOPE J V C

 

1851

 

LOT A RETIRER

 

3

 

 

CHAINE HI FI / L G

 

1236

 

LOT REMIS

 

4

 

 

HOME CINEMA FULL HD LG

 

3437

 

LOT A RETIRER

 

5

 

 

DVD PORTABLE AVEC ECRAN

 

1366

 

LOT A RETIRER

 

6

 

 

AUTOCUISEUR CONVIVIUM

 

576

 

LOT REMIS

 

7

 

 

ROBOT COMBI-CHEF TECKWOOD

 

1954

 

LOT A RETIRER

 

8

 

 

TELEPHONE FIXE ALCATEL

 

3359

 

LOT A RETIRER

 

9

 

 

LECTEUR DVD THOMSON

 

1566

 

LOT REMIS

 

10

 

 

BARBECUE

 

835

 

LOT REMIS

 

11

 

 

SET TEFAL

 

1857

 

LOT A RETIRER

 

12

 

 

HORLOGE

 

3483

 

LOT A RETIRER

 

13

 

 

BALANCE PESE PERSONNE

 

1338

 

LOT A RETIRER

 

14

 

 

SERVICE VERRE

 

1511

 

LOT A RETIRER

 

15

 

 

VENTILATEUR

 

1385

 

LOT A RETIRER

LES LOTS À RETIRER SONT À VOTRE DISPOSITION JUSQU’AU 1er JUILLET 2012

                     A L’AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE

                                   10 AVENUE PORTE DE VINCENNES

                                              75012 PARIS

                                          TEL : 09 53 94 46 70

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012 05:09)

 
காணொளிப் படங்கள்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012 20:52)

 
அறிவிப்புகள்
PELERINAGE A LOURDES

Pleringae_Lourdes_2012

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012 23:33)

 
அறிவிப்புகள்

bannire1

Si vous recevez des e-mails comme si diffusés par
le père Germanus MUTHU et

en simulant son e-mail ID,  
en vous sollicitant de vos amitiés

sachez

-         qu'ils sont Spam, diffusés automatiquement par des ordinateurs de vauriens

-         que le père Germanus MUTHU n'a rien avoir avec cet e-mail et n'est pas son auteur.

-         qu'il faut le détruire tout de suite ou envoyer à la poubelle sans y répondre.

-         que le père Germanus MUTHU décline toute responsabilité !

Merci de votre compréhension.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011 11:32)

 
அறிவிப்புகள்

mains

இறை அன்பிலும் உறவிலும் நிறைவு காணும் நல்ல உள்ளங்களே!
அன்பு  வணக்கம் இனிய புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகள்!
இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
வளமான உடல் நலனும் அளவான செல்வமும் அருளுவாராக!

சென்ற ஆண்டு நம் ஞானகம் சிறப்பாகச் செயல்பட்டது.

இதற்காக உழைத்த  ஞானக்ப் பொறுப்பாளர்கள்,
பொது நிலையினர்  .அனைவரையும் நன்றியோடு
நினைவு கூறுகிறேன். அவர்கள் பணிக்கு இறைவன்
நிறைவான கைம்மாறு அளிப்பார். வரும்  ஆண்டிலும்
இத்தகைய ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்பதில் ஐயம் இல்லை.


துண்டு விழாத பட்ஜெட் ஏது?

நம் ஞானக நிதி நிலைமையும் அப்படியே!
ஞானகப் பணிகள் மேலும் மேலும் வளர்கின்றன.
கூடவே செலவுகளும் பெருகுகின்றன.
ஞானகத்துக்கு எனத் தனி வருமானம்
ஏதும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்கள் வீடுகளில் மாதம் தோறும் ஆகும் செலவுகள் போலவே
ஞானகத்தின் அலுவல்களுக்கான
appartement,
நம் பொறுப்பில் உள்ள சிற்றாலயம் இரண்டுக்கும்
நிறைய செலவுகள் உள்ளன.
வாடகை,
charges, EDF, GDF, téléphone, PTT, trasport ...
எதிர்பாராத செலவினங்கள்... முதலியன    

உங்களில் பலரும் எனக்கு அவ்வப்போது உதவி வருகிறீர்கள்.
அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
உங்கள் பொருள் உதவியினால் ஞானகம் இயங்க முடிகிறது.
இன்னும் தெம்பாக
ஞானகம் பணியாற்ற வேண்டுமானால்
வைட்டமின் 'ப” தேவைப்படுகிறது.


ஒவ்வொரு குடும்பமும் தவறாமல் மாதம்
2 € வீதம்
ஆண்டுக்கு
24 € உம் ஞான தீபத்துக்காக 12 € -வுமாக 
மொத்தம் (குறைந்த பட்சம்)
36 € தரலாமே.
மேற்கொண்டு தர மனம் உள்ள பலர் இருப்பீர்கள்.
அவர்கள் தங்களால் முடிந்த தொகையினைத்  தரலாம்.

50 €
உக்கு அதிகமாகத் தருபவர்கள் தங்கள் chèque இல்
bénéficier பெயராக

A.D.P-Communauté tamoule indienne என எழுதி
அனுப்பினால் அவர்களுக்கு
reçu fiscal
வாங்கித்தர ஏற்பாடு செய்திருக்கிறேன்.
உங்கள் பொருள் உதவிக்கு
என் இதயம் கலந்த நன்றிகள்.
மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

உங்கள்  பணியில்
ஞானகத் தந்தை
ஜெர்மானுஸ் முத்து.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 01 ஜனவரி 2011 11:46)

 
நாள் காட்டி
Last month May 2012 Next month
M T W T F S S
week 18 1 2 3 4 5 6
week 19 7 8 9 10 11 12 13
week 20 14 15 16 17 18 19 20
week 21 21 22 23 24 25 26 27
week 22 28 29 30 31
செய்தி மடல்
Receive