Get Adobe Flash player

இத்தாலியில் ஞானக மக்களின் திருப் பயணம்
செய்தி : ஞானாகத் தந்தை

pope 15

அண்மையில் நம் ஞானகத்  தந்தை தலைமையில் ஞான மக்கள் இத்தாலிக்குத் திருப்பயணம்  சென்றார்கள். அப்போது திருத்தந்தையின் பொதுப் பேட்டியில் பாப்பரசரைச்  சந்திக்கும் பேறு  பெற்றார்கள். அச்சமயம், பிரான்சில் இருந்து இந்தியக் கத்தோலிக்க ஞானக மக்கள் வந்திருக்கிறார்கள் ; அவர்களை ஆசீர்வதிக்கிறேன் என்று கூறித் தம் அருளாசீரை வழங்கினார்கள்.CHANDRA



AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org