Get Adobe Flash player
வந்தது அழைப்பு... ஆயத்தமாகும் கிறிஸ்தவர்கள்...
கச்சத்தீவில் களைகட்டும் அந்தோணியர் திருவிழா
நன்றி : oneindia
St Antony feast Kutch island
 

 இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாட்டு மீனவர்கள் இதில் கலந்து கொள்ள வருமாறு அந்தோணியர் கோயில் யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் 1983-ம் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு திருவிழா நிறுத்தப் பட்டது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org