Get Adobe Flash player

அருள்பணி S.பீட்டர் அடிகளார் இறையடி சேர்ந்தார்

 Fr S Peter B
 
இன்று காலை .01.15 மணிக்கு  
அருள்பணி S.பீட்டர் அடிகளார் இறையடி சேர்ந்தார்
கல்வித்துறையில் இவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை
புதுவை பேதிசெமினர் பள்ளியில்
இவர் தலைமையில் படித்த பலரும்
வாழ்வில் வெற்றி பெற்று
இவர் புகழை நிலை நாட்டி இருக்கின்றனர்.
அக்கால  இளைஞர்களின் தோன் போஸ்கோ இவர்.
இறைவனடி சேர்ந்த இவர் ஆன்மா
ஆண்டவர் சமாதானத்தில்
இளைப்பாற  வேண்டிக்கொள்வோம்.
12.07.2018 அன்று 11.00 மணிக்கு இவர் நல்லடக்கம்
புதுவை சென்ம இராக்கினின் மாதா ஆலயத்தில் நடை பெறும்
 மக்களின் கண்ணீர் அஞ்சலிக்காக
இவர் திரு உடல் பேராயர் இல்லத்தில் வளர்த்தப்பட்டுள்ளது.


AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org