Get Adobe Flash player

செய்தி : நன்றி இராசாக்கண்ணு Infant Jesus whatsup

ஏப்பிரல் 18 -இல் வரும் தேர்தல்...

கிறிஸ்துவர்களை மிகுந்த மனஅழுத்தத்திற்கு இந்த அறிவிப்பு இட்டுச்செல்கிறது..

ஏப்ரல் 18 பெரிய வியாழன் .

அன்றைய தினம் தேர்தல் நடந்தால்

தேர்தல் பணியாற்றும் கிறிஸ்துவர்களை ஏதோ குறிவைத்துத் தாக்குவதைப்போல் உள்ளது.

ஆகவே இதற்கு ஆயர்பேரவையும் சிறுபான்மைக் கூட்டமைப்பும்

நல்லதொரு முடிவெடுக்கவேண்டும்.

The Announcement date of MP Election in On 18 th April 2019 On Holy Thursday brings a kind psychological torment to all Christians in India. The Anti-Christian Government knowingly & purposefully fixed this date to cause depression to all Christians and to Hurt their Religious Sentiments. The Same Government has already cause pain by making Good Friday as a Working Day, Especially As Working day to all the Courts.

Spread the News to all over the world in different languages. Let the whole World Know that Christians in India are persecuted psychologically.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org