Get Adobe Flash player

Laudato Si வத்திக்கான் பன்னாட்டு கருத்தரங்கு
- மேரி தெரேசா
-
pope 33


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Si திருமடல் வெளியிடப்பட்ட 4ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, Centesimus Annus Pro Pontifice அமைப்பு, வத்திக்கானில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது. Laudato Si (24 மே,2015) “இறைவா உமக்கே புகழ்” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடல் வெளியிடப்பட்ட நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, Centesimus Annus Pro Pontifice எனப்படும் பாப்பிறைக்கு ஆதரவான அமைப்பு, வத்திக்கானில் அண்மையில், பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.


இதில் கலந்துகொண்ட அருள்பணி டேவிட் அவர்கள், இக்கருத்தரங்கு பற்றியும், இவரின் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை பற்றியும் இன்று பகிர்ந்துகொள்கிறார். சிவகங்கை மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி டேவிட் அவர்கள், தற்போது, தெற்கு ஜெர்மனியில், Stuttgart மறைமாவட்டத்தில் ஒரு பங்கில் உதவி பங்குத்தந்தையாகப் பணி யாற்றி வருகிறார். அதோடு, Tubingen பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் இரண்டாவது தலைமுறை என்ற தலைப்பில், முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.  https://www.vaticannews.va/ta/church/news/2019-07/interview-laudato-si-vatican-int-conference-fr-david.html

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org