Get Adobe Flash player

 

Prions ensemble pour Mgr Michael Augustine, grâvement malade à l'hopital CMC (Christian Medical College) Vellore, Tamil Nadu.

Parait que  l'état de sa santé est critique.

Mgr Micaehel Augustine est l'Archevêque émérite de l'Archidiocèse de Pondichéry-Cuddalore ;

grâce à ses efforts que l'aumônerie catholique  tamoule indienne était fondée.

Que dieu soit miséricorde et lui accorde une santé florissante ;

qu'il soit bien rétablit à bien tôt.

Prions pour notre aimable ancien Archevêque de Pondichéry-Cuddalore

 

நம் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய 
புதுவைக் கடலூர் முன்னாள் பேராயர்
பேரருட் பெருந்தகை மைக்கல் அகுஸ்தின் ஆண்டகை
அவர்கள் உடல் நலனுக்காக வேண்டிக்கொள்வோம்.

வேலூர் கிறித்துவ மருத்துவ மனையில்
பேராயர் அவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாகச்  செய்தி வந்துள்ளது.
அவருக்காகச் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
இறைவன் திருவருளால் பேராயர் அவர்கள் முழுக்குணம் அடைவாராக!

பேராயர் அவர்களின் இடையறாத முயற்சியால்தான்  நம் இந்தியக் கத்தோலிக்க ஞானகம் உருவானது. அவருக்காக செபிக்க வேண்டியது நம் கடமை.

"அன்பிற்கினிய இறைவா, எங்கள் பேராயர் மைக்கல் அகுஸ்தின் ஆண்டகை
அவர்களுக்கு நல்ல, சீரான உடல் நிலையை அளித்தருளும்.இம்மன்றாட்டை
எங்கள் ஆண்டவரும்  மீட்பருமான இயேசு கிறிஸ்து வழியாகச்  சமர்ப்பிக்கிறோம்!"1
 1  கர்த்தர் கற்பித்த செபம்  1மங்கல வார்த்தை செபம் 1 பிதாவுக்கும்...

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org