Get Adobe Flash player

News

இறையடியார் ராணி மேரி முத்திப்பேறு பெற்றவராக அறிவிப்பு

Bl Rani Mary

ஆதாரம் : Ind.Sec/வத்திக்கான் வானொலி

நவ.04,2017. இந்தியாவில், 22 ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாய் குத்திக் கொலைசெய்யப்பட்ட இறையடியார் அருள்சகோதரி, ராணி மேரி வட்டாலில் அவர்கள், நவம்பர் 04, இச்சனிக்கிழமை காலையில் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

Lire la suite...

வத்திக்கான் தபால் துறை வெளியிடும் புதிய தபால் வில்லைகள்
ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

நவ.01,2017. நவம்பர் 23ம் தேதி, வத்திக்கான் தபால் துறை, இரு புதிய தபால் வில்லைகளை வெளியிடும் என்று, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அக்டோபர் 31, இச்செவ்வாயன்று அறிவித்தது.

Lire la suite...

புனிதர் நிலைக்கு உயர்த்த இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகள்

 cardinal Amerto

கடந்த 10 ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவையில், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பரிந்துரைகளில் பெரும்பான்மையானவை, இத்தாலி நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Lire la suite...

பேராயர் மைக்கல் அகஸ்டின் ஆண்டகை - வாழ்க்கைக் குறிப்பு
நன்றி : Ind.Sec/வத்திக்கான் வானொலி
gff709
நவ.04,2017. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் மைக்கிள் அகுஸ்தின் அவர்கள், நவம்பர் 04, இச்சனிக்கிழமையன்று இயற்கை எய்தினார் என்பதை, ஆழ்ந்த கவலையுடன் அறிவிக்கின்றோம்.

Lire la suite...

நேரடி  ஒளி பரப்பு வெற்றிகரமாகத் தொடங்கியது.
inauguration emission directe SML

நேரடி  ஒளி பரப்பு வெற்றிகரமாகத் தொடங்கியது.

ஞானகத்  தந்தை ஜான் கென்னடி, திரு மோயீஸ் பெத்ரூஸ் ... முயற்சிகளால் விளைந்த நேரடி  ஒளி பரப்பு நிகழ்ச்சி நேற்று வெற்றிகரமாகத் தொடங்கியது.. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தூத்துக்குடி ஆயர் மேதகு யுவான் அம்புரோஸ் ஆண்டகை தலைமை தாங்கினார்.
ஒளிபரப்பு முடிந்த மறு  கணம் அந்த நிகழ்ச்சி நம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனை வீடியோ பகுதியில் காணலாம்.

ஞானகத் தந்தைக்கும், திரு மோயீஸ் பெத்ரூஸ் , முதலியோருக்கும் ..ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்

 

இத்தாலியில் ஞானக மக்களின் திருப் பயணம்
செய்தி : ஞானாகத் தந்தை

pope 15

அண்மையில் நம் ஞானகத்  தந்தை தலைமையில் ஞான மக்கள் இத்தாலிக்குத் திருப்பயணம்  சென்றார்கள். அப்போது திருத்தந்தையின் பொதுப் பேட்டியில் பாப்பரசரைச்  சந்திக்கும் பேறு  பெற்றார்கள். அச்சமயம், பிரான்சில் இருந்து இந்தியக் கத்தோலிக்க ஞானக மக்கள் வந்திருக்கிறார்கள் ; அவர்களை ஆசீர்வதிக்கிறேன் என்று கூறித் தம் அருளாசீரை வழங்கினார்கள்.CHANDRAxmas tree

வத்திக்கானில் டிசம்பர் 7ல் கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம்

அக்.27,2017. கிறிஸ்மஸ் காலத்தில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை அலங்கரித்திருக்கும் பெரிய கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும், வருகிற டிசம்பர் 7ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Lire la suite...

கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிப்பு
ஆதாரம் : Rome Reports / வத்திக்கான் வானொலி
persecuted

அக்.24,2017. 2015ம் ஆண்டுக்கும், 2017ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான், கிறிஸ்தவர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்று, Aid to the Church in Need உலகளாவிய கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.

Lire la suite...

அருள்பணியாளரின் கண் தான இயக்கம்

நன்றி :- UCAN
eye donation
கண் தான விழிப்புணர்வு பேரணியில் பல்சமயத் தலைவர்கள்

நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட கண் தான இயக்கம், தற்போது ஐந்து நாடுகளில், 250 நகரங்களில் பரவியுள்ளது என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.கிளேரிசியன் சபை அருள்பணியாளர் ஜார்ஜ் கண்ணன்தானம் அவர்கள், 2013ம் ஆண்டில் ஆரம்பித்த கண் தான இயக்கம், கண் விழிவெண்படலம் தானம் செய்யப்படுவதை ஊக்குவித்து வருகிறது.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org