Get Adobe Flash player

News

புதுத் தில்லியில் கத்தோலிக்க ஆலயங்கள் தாக்குதலைக் கண்டித்துப் பெங்களுருவில் கண்டன ஊர்வலம்

 புதுத் தில்லியில் கத்தோலிக்க ஆலயங்கள் தாக்குதலைக் கண்டித்துப் பெங்களுருவில் பெப்ருவரி 6 ஆம் தேதி வெள்ளிக் கிழமை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், கன்னியர், பொது நிலையினர்... என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவைத் தலைவர் பேரருட் பெருந்தகை ஆசுவால்ட் கர்தினால் கிராசியாசு ஆண்டகை தலைமை தாங்கினார்கள். படங்களை இங்கே காணலாம் :

படங்கள் : நன்றி : இணையதளம், புதுவை உயர்மறைமாவட்டம் இணையதளம், www.daijiworld.com

Vatican : la 23e journée mondiale du malade se prépare

2015-02-10 Radio Vatican

(RV) 200 handicapés assisteront à l’audience générale du Pape François ce mercredi à l’occasion de la Journée mondiale du Malade. Parmi eux, un ancien caporal de la police antiterroriste italienne paralysé des deux jambes à la suite d’un attentat commis par un commando d’extrême-gauche en 1976.

Lire la suite...

Le lundi, 09 février 2015

S.E André Cardinal Vingt-Trois

a remis les insinges de la Légion d'honneur au

Père Georges COLOMB

Supérieur des Missions Etrangères de Paris

et

le père John Kennedy

ainsi que les Responsables et fidèles de

l'Aumônerie Catholique Tamoule Indienne de France

 lui présentent leurs vives félicitations.

Fr Colomb

 

Appuyez s.v.p sur le bouton 'Lire la suite'

 

Lire la suite...

இந்திய இளைஞர்கள் மத சகிப்புத்தன்மையை வளர்க்க உதவ வேண்டும்
ஆதாரம் : EWTN/வத்திக்கான் வானொலி
Youths

இந்திய கத்தோலிக்க இளையோர் பணிக்குழு -

02/02/2015 15:58
பிப்.02,2015. இந்திய இளைஞர்களின் மத சகிப்புத்தன்மை மற்றும் மதங்களிடையே உருவாக வேண்டிய உரையாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்திய ஆயர் ஹென்றி டி சூசா.

Lire la suite...

கிறிஸ்தவர்களின் அமைதியான ஊர்வலத்தில் டில்லி காவல்துறை தடியடி
ஆதாரம் : UCAN/AsiaNews/வத்திக்கான் வானொலி
DElhi meeting

பிப்.05,2015. கிறிஸ்தவ ஆலயங்களைச் சேதப்படுத்திய வன்முறைகளுக்கு எதிராக டில்லியில் இவ்வியாழனன்று போராட்டம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"இதுவரை நடந்தது போதும்" என்ற கருத்துக்கள் அடங்கிய வாசகங்களைத் தாங்கி, அமைதியான முறையில், தூய இருதயப் பேராலயத்திற்குமுன் கூடியிருந்த 500க்கும் மேற்பட்டவர்கள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று, டில்லி உயர்மறைமாவட்டம் சார்பில் பேசிய அருள்பணி சவரிமுத்து சங்கர் கூறினார்.

Lire la suite...

La joie des consacrés c'est de s'abaisser en se faisant serviteurs
Journée de la vie consacrée, à Saint-Pierre

Pape François

ROME, 2 février 2015 (Merci : Zenit.org) -
"S’abaisser en se faisant serviteur pour servir", comme le Christ, voilà la source de la joie des consacrés, explique le pape François.

Le pape a en effet présidé à Saint-Pierre, ce 2 février, à 17h30, la messe de la Présentation de l'Enfant Jésus au Temple de Jérusalem, une fête qui est aussi l'occasion de la Journée mondiale de la vie consacrée. Le pape était entouré de milliers de personnes consacrées présentes à Rome.

Lire la suite...

LE LOGO

VITA CONSECRATA IN ECCLESIA HODIE.
EVANGELIUM, PROPHETIA, SPES.

logo année vie consavrée

Merci : http://vd.pcn.net/fr Vidimus Dominum

Une colombe soutient avec légèreté sur son aile un globe polyédrique, tandis qu’elle plane sur les eaux qui s’écoulent, et sur lesquelles se lèvent trois étoiles, protégées par l’autre aile.

Le Logo pour l’Année de la Vie consacrée, œuvre de la peintre Carmela Boccasile, exprime par symboles les valeurs fondamentales de la vie consacrée.

Lire la suite...

அர்ப்பண வாழ்வு வாழ்வோர் தினமான பிப்ரவரி 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

Lire la suite...

 

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

இலங்கை, பிலிப்பின்ஸ் மக்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக

பிலிப்பீன்ஸ் மக்களுக்கு ஆசீர் - AP

19/01/2015 16:10
 

சன.19,2015. “இலங்கையிலும், பிலிப்பின்சிலும் உள்ள என் அன்பு நண்பர்களுக்கு: உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக. தயவு செய்து எனக்காகச் செபியுங்கள்” என்ற வார்த்தைகளை இத்திங்களன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Lire la suite...

இலங்கை திருப்பயணம் அந்நாட்டு வரலாற்றில் முக்கியமான தருணம்

இலங்கையில் திருத்தந்தை - AP

20/01/2015 16:00
 

சன.20,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணம் அந்நாட்டு வரலாற்றில் முக்கியமான தருணமாக இருந்தது என்று ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இம்மாதம் 13ம் தேதி காலை முதல் 15ம் தேதி காலை வரை இலங்கையில் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஊடகங்கள், மின்னணு ஊடகங்களும், தினத்தாள்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயண நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் படிப்படியாகப் பிரசுரித்திருந்தன எனக் கூறின.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org