Get Adobe Flash player

News

நன்றி : தினமலர்

பெசன்ட்நகர் -: பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா,

வரும் 29ம் தேதி துவங்கி, 11 நாட்கள் நடைபெறுகிறது.

பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா, வரும், 29ம் தேதி முதல், அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. 29ம் தேதி, மாலை 5:45 மணிக்கு, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், கொடியேற்றம் மற்றும் சிறப்பு கூட்டு திருப்பலியுடன் திருவிழா துவங்குகிறது. திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும், தமிழ், ஆங்கிலம் மொழிகளில் திருப்பலி நடைபெறும். 7ம் தேதி, மாலை 5:30 மணிக்கு, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில், அன்னையில் ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து, பெசன்ட்

நகருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவில், கடற்கரை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில், அதிக அளவில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

Advertisement

 

புனித மோனிக்கம்மாள் (333 – 387)

 

நன்றி : அருட்பணி அமிர்தசுந்தர்

 

இவள் பத்ரீசியுஸ் என்னும் அவிசுவாசியை மணமுடித்தாள். அவர் கடும் கோபகுணம் படைத்தவர். அவரால் வந்த இக்கட்டுகளையெல்லாம் மோனிக்கா பொறுமையுடன் சகித்தாள். இவளது நல்வாழ்வும், சாந்த குணமும் இவளுடைய கணவனின் குணத்தை மாற்றியது. அவர் கிறிஸ்தவராகி அடுத்த ஆண்டில் இறந்தார்.

Lire la suite : ஆகஸ்டு 27  புனித மோனிக்கா நினைவு

Curtesy : Facebook Pondicherry Archdiocese

Yet another remarkable day in the history of the Archdiocese of Pondicherry and Cuddalore. St. Ann's College of Arts and Science emerged in memory of Fr. Duffy MEP on the eve of his 125th birthday and his dedicated service in the Archdiocese. Here, there are some clippings of Holy Mass and Public Function that took place on 29.07.2015

 

Pondy Archdiocese 01

Lire la suite : Inauguration of St. Ann's College of Arts and Science, Tindivanam.

 

 

kalam 12

அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி. பனாரஸ் இந்து பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவ்விழா மேடையில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு நாற்காலி மட்டும் அளவில் பெரியதாக இருந்தது. அந்த நாற்காலி கலாம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் அவர் அமர மறுத்துவிட்டு, பல்கலைக்கழக துணை வேந்தரை அமரச் சொன்னார். ஆனால் துணை வேந்தரும் மரியாதை நிமித்தமாக அதில் அமரவில்லை. எனவே, உடனடியாக மற்ற நான்கு நாற்காலிகளின் அளவிலேயே மற்றொரு நாற்காலியும் மேடைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் கலாம் அவர்கள் அதில் அமர்ந்தார். இவ்வாறு தலைமை நாற்காலியில் அமர மறுத்த மாமனிதர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். குடியரசுத் தலைவராக இருந்தபோதிலும் மற்றவர்களைவிட தன்னை உயர்ந்தவராகக் கருதாமல், மற்றவர்களைப் போல தானும் சாதாரணமானவன் என்று கலாம் அவர்கள் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டிய நிகழ்வாக இது நினைவு கூரப்படுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

தகவல் & படங்கள் : புதுவை எழில்.

பிரான்சு நாட்டின் ஆர்ஸ்  நகரில் வாழ்ந்து மறைந்த புனிதர்,
ழான் மரி வியான்னி.

Vianney 01

அவர் விழா ஆகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் வருகிறது.அவர் பெயரால் புதுவை ரெயின்போ நகரில் ஓர் ஆலயம் அமைந்துள்ளது.அந்த ஆலயத்தின் விழா 26.07.15 முதல் 03.08.15  வரை நடைபெறுகிறது.

Lire la suite : புதுவை ரெயின்போ நகர் புனித ழான் மரி வியான்னி ஆலய விழா.

kalam 11

ஜூலை,28,2015. இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு இந்திய கத்தோலிக்கரின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்.

இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் கிளீமிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அப்துல் கலாம் அவர்கள், சிறந்த அறிவியல் மேதை, நல்ல மனிதர், எளிமையானவர், நேர்மையானவர், குழந்தைகளை, இளையோரை, மாணவர்களை அன்புகூர்ந்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர், கவிஞர், புத்தகங்கள் எழுதுபவர், இவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாது இழப்பு என்றெல்லாம் பாராட்டியுள்ளார்.

Lire la suite : கலாம் அவர்களின் மறைவுக்கு இந்திய கத்தோலிக்கர் இரங்கல் 

Courtesy of http://www.catholicnewsagency.com

 

.- Catholics in India have joined their confreres in paying tribute to and praying for APJ Abdul Kalam, who served as the nation's president from 2002 to 2007 and was beloved by Indians across religious and cultural divides.

Kalam died July 27 of cardiac arrest, collapsing while addressing university students in Shillong, the capital of Meghalaya state in India's northeast.

Lire la suite : Indian catholics mourn Dr Abdul Kalam

நன்றி வல்லமை www.vallamai.com
kalam 09
 
அத்தனை புகழாரமும் மூன்று நாட்களாக முழங்கியும் 
இத்தனைக்கும் மேலும் இன்னமும் கூடவே 
புகழத் தகுதியானவர் நம் கலாம் 

Lire la suite : ராமேஸ்வரத்தில் இருந்து இன்னமும் ஒரு சித்தர்

 

kalam 08

தகவல் :நன்றி  தினகரன்

 

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 27ம் தேதி ஹில்லாங்கில் மரணமடைந்தார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு தேசிய  தலைவர் இறந்ததற்கு ஜாதி, மாதம் பாராமல், சிறுவர் பெரியவர் வயது வித்தியாசம் இல்லாமல் பாகுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த தேசமே அவருக்கு  கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்திய வரலாற்று முதல் முறையாக ஒரு தலைவர் மறைவுக்கு,  தீக்குளிப்பு இல்லை, தற்கொலை  நாடகங்கள் இல்லை, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் இல்லை.

Lire la suite : முதல்முறையாக அமைதியான முறையில் அஞ்சலி

 

 தகவல் நன்றி விகடன் செய்திகள்

 

 

kalam 07

ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

Lire la suite : அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்! 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org