Get Adobe Flash player

News

பாலியல் வன்செயலால் பாதிக்கப்பட்ட அருள்சகோதரிக்காகச் செபங்கள்

Hooligans

மார்ச்,16,2015. Ranaghat நகர் அருள்சகோதரிகள் இல்லத்தைத் தாக்கிய ஆறு வன்முறையாளர்களில் நான்கு பேர் CCTV புகைப்பட கருவிமூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவேளை, இந்தியா முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் இஞ்ஞாயிறன்று பாலியல் வன்செயலால் பாதிக்கப்பட்ட அருள்சகோதரிக்காகச் மக்கள் செபித்தனர்.

Lire la suite : பாலியல் வன்செயலால் பாதிக்கப்பட்ட அருள்சகோதரிக்காகச் செபங்கள்

மனம் நொறுங்கிய நிலையிலும் குற்றவாளிகளை மன்னிக்கச் சொல்கிறார் கன்னியாஸ்திரி!

நன்றி : விகடன்

Posted Date : 18:02 (17/03/2015)

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39792

கொல்கத்தா:  தன்னை வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்களை மன்னித்துவிடுமாறு பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாநில கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். 


wb sisters மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திரி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரனாகட் மருத்துவமனையில் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர் முகத்தில் சோகம் இல்லை. அமைதியாகவும் மிகவும் சோர்வாகவும்  இருக்கிறார்.

Lire la suite :  மன்னிக்கும்  மனித நேயம் 

கருணையின் புனித ஆண்டு பற்றிய தகவல்கள்

pape 03

மார்ச்,14,2015. வருகிற டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை பெருவிழாவன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திலுள்ள புனிதக் கதவு திறக்கப்படுவதோடு இந்த  கருணை ஜூபிலி ஆண்டு ஆரம்பிக்கும் என்று, புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை அறிவித்துள்ளது.

Lire la suite : கருணையின் புனித ஆண்டு பற்றிய தகவல்கள்

சிறப்பு ஜூபிலி ஆண்டு-“கருணை”-டிச. 08,2015 – நவ.20,2016
pape 02

மார்ச்,14,2015. கத்தோலிக்கத் திருஅவையின் பணி, கருணை என்ற பண்புக்குச் சாட்சியாகத் திகழ்வது என்பதைக் கோடிட்டுக் காட்டும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் புனித ஆண்டு என்ற சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்துள்ளார்.

Lire la suite : சிறப்பு ஜூபிலி ஆண்டு-“கருணை”-டிச. 08,2015 – நவ.20,2016

புதுடெல்லி-திருத்தந்தையின் தலைமைப் பணியின் 2ம் ஆண்டு நிறைவு

Delhi

மார்ச்,14,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் 266வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை இவ்வெள்ளியன்று புதுடெல்லியில் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பெனாக்கியோ அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

Lire la suite : திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

François estime que son pontificat sera de courte durée
Pape 01

CITE DU VATICAN (Reuters) -

Le pape François estime dans une interview rendue publique vendredi que son pontificat sera de courte durée et affirme qu'il n'a pas l'intention de régner jusqu'à sa mort et n'hésitera pas à démissionner comme l'a fait son prédécesseur Benoît XVI.

Lire la suite : Le Pape estime que son pontificat sera de courte durée

மும்பையில் 'இறைவனுடன் 24 மணி நேரங்கள்'

Lire la suite :  கடவுளோடு சில மணி நேரங்கள்

வத்திக்கான் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு திருவழிபாடு

மார்ச்,07,2015.

Confession

இம்மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாவ மன்னிப்பு திருவழிபாட்டை தலைமை வகித்து நடத்துவார் என்று, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான பேரருள்திரு Guido Marini அவர்கள் அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றி தனிப்பட்ட நபர்களுக்கு பாவமன்னிப்பும் வழங்குவார் என்றும் பேரருள்திரு Marini அவர்கள் அறிவித்துள்ளார்.

Lire la suite : வத்திக்கான் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு திருவழிபாடு

' பகலும் இரவு போலவே இருந்தது!

ஆப்கானில் கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார்நன்றி :
ஜூனியர் விகடன் - 08 Mar, 2015

'நான் காணாமல் போவது இது இரண்டாவது முறை.. முதல் முறையாக எனது கிராமமான வாரியன் வயலில் காணாமல் போனேன். இப்போது இரண்டாவது முறையாக ஆப்கானில் காணாமல் போய் திரும்பி வந்துள்ளேன்' இப்படி உணர்ச்சி பொங்க தனது கிராம மக்களிடம் பேசினார் தாலிபன்களால் கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன் வயல் கிராமத்தைச் சேர்ந்த அலெக்சிஸ் பிரேம்குமார், இயேசு சபை அமைப்புக்காக ஆப்கானில் கல்விப் பணியில் ஈடுபட்டிருந்தார். தாலிபன் தீவிரவாதிகள் அவரைக் கடத்திச் சென்றனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

Lire la suite : ஆப்கானில் கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார்

புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்
Les Martins

.. 04/03/2015

புனிதர் படிநிலைகள் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்கள், “புனிதர்களால் என்ன பயன்?” என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றுகையில் இதனை எடுத்துரைத்தார்.

Lire la suite : புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org