Get Adobe Flash player

News

மறைந்த மாமேதை முனைவர் அப்துல் கலாம்
அறிவியல் அறிஞர், சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர்,
வருங்கால பாரதத்தை உருவாக்க முனைந்தவர்.உலக அரங்கிலே இந்தியாவைத் தலை நிமிர வைத்தவர்.
திருச்சி புனித வளனார் கல்லூரியில் விளைந்த
இந்த  பாரத ரத்னா நேற்று 27.07.2015 இரவு
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில்  மாரடைப்பால்  காலமான அவர்
இந்திய நாட்டின் குடியரசுத்  தலைவராக ஒரு முறை பணியாற்றியவர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவர்
ஆன்மா இறைவனின் திருவடிகளில் அமைதி  உறுக !
இவண்
ஞானகத் தந்தை ஜான்  கென்னடி

ஞானகப்  பொறுப்பாளர்கள்
ஞானக மக்கள்

LOGO RIBBON

க்கள்


l

His Eminence Baselios Cardinal Cleemis Catholicos,
Major Archbishop of Trivandrum (Major Archdiocese - Syro-Malankara) and
the President of the Catholic Bishops’ Conference of India,
during his visit to France.in June 2015.
20150622 091840 21

இந்தியக் கிறிஸ்தவரின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது

நன்றி : http://ta.radiovaticana.va/news/2015/03/24/Business-standard

Cardinal Baselios Cleemis

மார்ச்,24,2015. இந்தியாவில் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களும் அண்மையில் தாக்கப்பட்டுள்ள சூழலில், தங்களின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக கிறிஸ்தவர்கள் உணருகின்றனர் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.

Lire la suite : இந்தியக் கிறிஸ்தவரின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது 

கத்தோலிக்கத் திருஅவையின் பணிகளால் ஈர்க்கப்பட்டு திருமறையைத் தழுவிய இந்தியக் காவல்துறை உயர் அதிகாரி

பிப்.08,2012. கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் உயர்ந்த பணிகளால் ஈர்க்கப்பட்டதால்தான் கத்தோலிக்கத் திருமறையைத் தான் தழுவியதாக இந்தியக் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Lire la suite : திருமறையைத் தழுவிய இந்தியக் காவல்துறை உயர் அதிகாரி

இந்தியத் திருஅவை வன்முறைகளைச் சந்தித்தாலும், வறியோரின் துயர் துடைக்கும் பணியில் இருந்து பின் வாங்காது

- கர்தினால் கிரேசியஸ்

Cardinal Oswald
 இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சமுதாய அநீதிகளைக் களையும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியத் திருஅவையின் மீது, அடிப்படைவாதக் குழுக்கள் வன்முறைகளை மேற்கொண்டாலும், வறியோரின் துயர் துடைக்கும் பணியில் இருந்து திருஅவை பின் வாங்காது என்று கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.

Lire la suite : இந்தியத் திருஅவை வறியோரின் துயர் துடைக்கும் பணியில் இருந்து பின் வாங்காது 

திருத்தந்தையின் Urbi et Orbi வாழ்த்துச் செய்தி
pape 06ஏப்.,05,2015. பகைமையை அன்பு வென்றுள்ளது, சாவை வாழ்வு வெற்றி கண்டுள்ளது, இருளை ஒளி விரட்டியடித்துள்ளது.

ம்மீது கொண்ட அன்பால் இயேசு தன்னையே வெறுமையாக்கி அடிமையின் கோலம் பூண்டு சிலுவைச் சாவை ஏற்றார். அதற்கு கைம்மாறாக, இறைவன் அவரை உயர்த்திப் பிடித்து அகில உலகின் ஆண்டவராக்கினார். தன் இறப்பு மற்றும் உயிர்ப்பின் மூலம், வாழ்வு மற்றும் மகிழ்வின் பாதையைக் காட்டினார் இயேசு. அதுவே தாழ்ச்சியின் பாதை. இதுவே மகிமைக்கு இட்டுச் செல்லும் பாதை.

Lire la suite : திருத்தந்தையின் Urbi et Orbi வாழ்த்துச் செய்தி 05.04.2015

கிறிஸ்தவர்களைத் தாக்குவோர், உண்மையான இந்துக்கள் அல்ல

Cardinal Oswald

மார்ச்,25,2015. கிறிஸ்தவர்களையும், அவர்கள் நடத்தும் நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைத் தாக்குவோர், உண்மையான இந்துக்கள் கிடையாது என்று இந்திய கர்தினால், ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

Lire la suite : கிறிஸ்தவர்களைத் தாக்குவோர், உண்மையான இந்துக்கள் அல்ல

திருத்தந்தை தர்மங்களுக்கு நிதிதிரட்டும் இலாட்டரி குலுக்கல்

 

மார்ச்,25,2015. ஜூன் 29ம் தேதி, புனிதர்கள் பேதுரு பவுல் ஆகியோரின் பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்களுக்கென நடத்தப்படும் இரண்டாவது இலாட்டரி குலுக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Lire la suite : திருத்தந்தை தர்மங்களுக்கு நிதிதிரட்டும் இலாட்டரி குலுக்கல்

உலகின் முக்கிய நான்கு திருத்தலங்களில் செபமாலை பக்தி முயற்சி

Lourdes

மார்ச்,25,2015. மரியன்னையின் புகழ்பெற்ற திருத்தலங்களில், உலகின் முக்கிய நான்கு திருத்தலங்களில் இச்செவ்வாய் மாலை செபமாலை பக்தி முயற்சியும், திருப்பலியும் மேற்கொள்ளப்பட்டன.

Lire la suite : உலகின் முக்கிய நான்கு திருத்தலங்களில் செபமாலை பக்தி முயற்சி

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org