Get Adobe Flash player

News

ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழக அருள்பணி பிரேம் குமார் விடுதலை

விடுவிக்கப்பட்ட அ.பணி பிரேம்குமார் - RV

23/02/2015 16:02
 

பிப்.23,2015.  ஆப்கானிஸ்தானில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, இஞ்ஞாயிறு மாலை இந்தியா வந்தடைந்தார்.

Lire la suite : ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழக அருள்பணி பிரேம் குமார் விடுதலை

 

அன்னை தெரேசா மீதான அவதூறுக்கு இந்திய ஆயர்கள் கடும் கண்டனம்

பிறரன்பு பணியில் அன்னை தெரேசா - RV

24/02/2015 11:03
பிப்.24,2015. தூய மனிதர் அருளாளர் அன்னை தெரேசா மீதும், ஏழைகள், கைவிடப்பட்டவர், நோயாளிகள் போன்றோருக்கு அவர் தனது வாழ்வில் நீண்ட காலம் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள் மீதும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் (Mohan Bhagwat) அவர்கள் பழிகளைச் சுமத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று இந்திய ஆயர்கள் இச்செவ்வாயன்று கூறியுள்ளனர்.

Lire la suite : அன்னை தெரேசா மீதான அவதூறுக்கு இந்திய ஆயர்கள் கடும் கண்டனம்

தாலிபான்களிடமிருந்து மீண்டு நாடு திரும்பிய சிவகங்கை பாதிரியார்... சுஷ்மாவை சந்தித்து நன்றி

 http://tamil.oneindia.com/news/india/freed-talibans-tn-pastor-reaches-delhi-221631.html

 fr-alexis-premkumar-antonysamy-600

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டார். டெல்லி வந்த அவர் தன்னை மீட்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து நன்றி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார்(32). ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பாடுபட்டுக் கொண்டிருந்தார்.

Lire la suite : கடத்தப்பட்ட அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம்குமார் மீட்பு 

திருத்தந்தை பெனடிக்ட் தலைமைப் பொறுப்பைத் துறந்ததன் 2ம் ஆண்டு

Pope Benedict XVI

பிப்.12,2015 முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் திருஅவைக்கு வழங்கியுள்ள சிந்தனைகள் மறக்கமுடியாத ஒரு கருவூலம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Lire la suite : திருத்தந்தை பெனடிக்ட் தலைமைப் பொறுப்பைத் துறந்ததன் 2ம் ஆண்டு

இறைவனோடு 24 மணிநேரம் செலவிட திருத்தந்தை அழைப்பு

பிப்.19,2015 சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டிலும் மார்ச் 13, 14 ஆகிய நாள்களில் 24 மணிநேரம் இறைவனோடு செலவிட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

Lire la suite : இறைவனோடு 24 மணிநேரம்

புதுத் தில்லியில் கத்தோலிக்க ஆலயங்கள் தாக்குதலைக் கண்டித்துப் பெங்களுருவில் கண்டன ஊர்வலம்

 புதுத் தில்லியில் கத்தோலிக்க ஆலயங்கள் தாக்குதலைக் கண்டித்துப் பெங்களுருவில் பெப்ருவரி 6 ஆம் தேதி வெள்ளிக் கிழமை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், கன்னியர், பொது நிலையினர்... என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவைத் தலைவர் பேரருட் பெருந்தகை ஆசுவால்ட் கர்தினால் கிராசியாசு ஆண்டகை தலைமை தாங்கினார்கள். படங்களை இங்கே காணலாம் :

படங்கள் : நன்றி : இணையதளம், புதுவை உயர்மறைமாவட்டம் இணையதளம், www.daijiworld.com

Vatican : la 23e journée mondiale du malade se prépare

2015-02-10 Radio Vatican

(RV) 200 handicapés assisteront à l’audience générale du Pape François ce mercredi à l’occasion de la Journée mondiale du Malade. Parmi eux, un ancien caporal de la police antiterroriste italienne paralysé des deux jambes à la suite d’un attentat commis par un commando d’extrême-gauche en 1976.

Lire la suite : Journée mondiale du malade - 11 février 2015

Le lundi, 09 février 2015

S.E André Cardinal Vingt-Trois

a remis les insinges de la Légion d'honneur au

Père Georges COLOMB

Supérieur des Missions Etrangères de Paris

et

le père John Kennedy

ainsi que les Responsables et fidèles de

l'Aumônerie Catholique Tamoule Indienne de France

 lui présentent leurs vives félicitations.

Fr Colomb

 

Appuyez s.v.p sur le bouton 'Lire la suite'

 

Lire la suite : Le père Georges COLOMB est décerné la plus haute décoration honorifique française. 

இந்திய இளைஞர்கள் மத சகிப்புத்தன்மையை வளர்க்க உதவ வேண்டும்
ஆதாரம் : EWTN/வத்திக்கான் வானொலி
Youths

இந்திய கத்தோலிக்க இளையோர் பணிக்குழு -

02/02/2015 15:58
பிப்.02,2015. இந்திய இளைஞர்களின் மத சகிப்புத்தன்மை மற்றும் மதங்களிடையே உருவாக வேண்டிய உரையாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்திய ஆயர் ஹென்றி டி சூசா.

Lire la suite : இந்திய இளைஞர்கள் மத சகிப்புத்தன்மையை வளர்க்க உதவ வேண்டும்

கிறிஸ்தவர்களின் அமைதியான ஊர்வலத்தில் டில்லி காவல்துறை தடியடி
ஆதாரம் : UCAN/AsiaNews/வத்திக்கான் வானொலி
DElhi meeting

பிப்.05,2015. கிறிஸ்தவ ஆலயங்களைச் சேதப்படுத்திய வன்முறைகளுக்கு எதிராக டில்லியில் இவ்வியாழனன்று போராட்டம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"இதுவரை நடந்தது போதும்" என்ற கருத்துக்கள் அடங்கிய வாசகங்களைத் தாங்கி, அமைதியான முறையில், தூய இருதயப் பேராலயத்திற்குமுன் கூடியிருந்த 500க்கும் மேற்பட்டவர்கள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று, டில்லி உயர்மறைமாவட்டம் சார்பில் பேசிய அருள்பணி சவரிமுத்து சங்கர் கூறினார்.

Lire la suite : கிறிஸ்தவர்களின் அமைதியான ஊர்வலத்தில் டில்லி காவல்துறை தடியடி

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org