Get Adobe Flash player

News

La joie des consacrés c'est de s'abaisser en se faisant serviteurs
Journée de la vie consacrée, à Saint-Pierre

Pape François

ROME, 2 février 2015 (Merci : Zenit.org) -
"S’abaisser en se faisant serviteur pour servir", comme le Christ, voilà la source de la joie des consacrés, explique le pape François.

Le pape a en effet présidé à Saint-Pierre, ce 2 février, à 17h30, la messe de la Présentation de l'Enfant Jésus au Temple de Jérusalem, une fête qui est aussi l'occasion de la Journée mondiale de la vie consacrée. Le pape était entouré de milliers de personnes consacrées présentes à Rome.

Lire la suite : La joie des consacrés

LE LOGO

VITA CONSECRATA IN ECCLESIA HODIE.
EVANGELIUM, PROPHETIA, SPES.

logo année vie consavrée

Merci : http://vd.pcn.net/fr Vidimus Dominum

Une colombe soutient avec légèreté sur son aile un globe polyédrique, tandis qu’elle plane sur les eaux qui s’écoulent, et sur lesquelles se lèvent trois étoiles, protégées par l’autre aile.

Le Logo pour l’Année de la Vie consacrée, œuvre de la peintre Carmela Boccasile, exprime par symboles les valeurs fondamentales de la vie consacrée.

Lire la suite : Le Logo de l’Année de la Vie consacrée 

அர்ப்பண வாழ்வு வாழ்வோர் தினமான பிப்ரவரி 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

Lire la suite : 02.02.2015 அர்ப்பண வாழ்வு வாழ்வோர் தினம் 

 

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

இலங்கை, பிலிப்பின்ஸ் மக்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக

பிலிப்பீன்ஸ் மக்களுக்கு ஆசீர் - AP

19/01/2015 16:10
 

சன.19,2015. “இலங்கையிலும், பிலிப்பின்சிலும் உள்ள என் அன்பு நண்பர்களுக்கு: உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக. தயவு செய்து எனக்காகச் செபியுங்கள்” என்ற வார்த்தைகளை இத்திங்களன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Lire la suite : பாப்பரசர் ஆசீர்

இலங்கை திருப்பயணம் அந்நாட்டு வரலாற்றில் முக்கியமான தருணம்

இலங்கையில் திருத்தந்தை - AP

20/01/2015 16:00
 

சன.20,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணம் அந்நாட்டு வரலாற்றில் முக்கியமான தருணமாக இருந்தது என்று ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இம்மாதம் 13ம் தேதி காலை முதல் 15ம் தேதி காலை வரை இலங்கையில் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஊடகங்கள், மின்னணு ஊடகங்களும், தினத்தாள்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயண நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் படிப்படியாகப் பிரசுரித்திருந்தன எனக் கூறின.

Lire la suite : பாப்பரசர் இலங்கைப் பயணம்

ஜனாதிபதி குழுவினர் வழியனுப்ப பிலிப்பைன்ஸ் பயணமானார் பாப்பரசர்
[ வியாழக்கிழமை, 15 சனவரி 2015, 08:41.30 AM GMT ] நன்றி : தமிழவின் http://www.tamilwin.com
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று காலை 9.10 மணியளவில் விசேட விமானம் ஒன்றில் பிலிப்பைன்ஸ் நோக்கி பயணமானார்.
படங்களைக் காண 'Lire la suite' பட்டனை அழுத்துக !

Lire la suite :  பிலிப்பைன்ஸ் பயணமானார் பாப்பரசர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதினேழாம் நூற்றாண்டின் கத்தோலிக்க மத போதகர் ஜோசப் வாஸூக்கு இலங்கையில் போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் புதன்கிழமை புனிதர் பட்டம் வழங்கினார்.

Lire la suite : இந்திய வம்சாவளி மத போதகருக்கு இலங்கையின் முதல் புனிதர் பட்டம் 

இலங்கை மக்கள் தோழமையுடன் வாழ பிரார்த்திக்கிறேன்:

Pope in Madhu 04

 

Thursday, 15 January 2015 03:58 நன்றி : TamilMedia http://www.4tamilmedia.com/newses/srilanka

இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள மொழி பேசும் மக்கள் ஒப்புரவுடனும், தோழமையுடனும் வாழ்வதற்காக பிரார்த்திப்பதாக புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான விஜயமொன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை மேற்கொண்டு வந்த புனித பாப்பரசர், நேற்று புதன்கிழமை பிற்பகல் மன்னார் மடுத் திருத்தலத்திற்கு விஜயம் செய்து இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Lire la suite : மடு திருப்பலியில் புனித பாப்பரசர் உரை

சமாதானத்தையும் நீதியையும் கட்டியெழுப்ப புனிதர் ஜோசப் வாஸ் அவர்களை பின்பற்றுமாறு இலங்கை மக்களை போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தி வீடியோ காண இந்த இணைப்பை அழுத்துக!

Pape à Sri Lanka

 இழந்த ஒற்றுமையை இலங்கை மக்கள் பெற வேண்டும்: மன்னாரில் போப் வேண்டுகோள்
Pope in Madhu 01

14 ஜனவரி 2015 நன்றி : பி.பி.சி

இலங்கை வந்துள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தமிழ் சிங்கள மொழிகளைப் பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள் இழந்துவிட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற கடின முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று மடுத்திருப்பதியில் இடம்பெற்ற ஆராதனையின்போது தெரிவித்தார்.

Lire la suite : மன்னாரில் பாப்பரசர் வேண்டுகோள்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org