Get Adobe Flash player

News

Fr Kuriakos Elias

 

அருளாளர் குரியாக்கோஸ் எலியாஸ் சவ்ரா

இந்தியாவிலுள்ள 167 கத்தோலிக்க மறைமாவட்டங்களில் 130 இலத்தீன் வழிபாட்டுமுறையையும், 29 சீரோ மலபார் வழிபாட்டுமுறையையும் 8 சீரோ மலங்கரா வழிபாட்டுமுறையையும் கொண்டவை. புனிதர்கள் மார்த் அல்போன்சா, குரியாக்கோஸ் எலியாஸ் சவ்ரா, யூப்ராசியா எலுவத்திங்கல் ஆகிய மூவருமே சீரோ மலபார் வழிபாட்டுமுறையைச் சார்ந்தவர்கள். புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவ்ரா அவர்கள், சீரோ மலபார் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவையில் ஆண்களுக்கென தொடங்கப்பட்ட முதல் துறவு சபையின் இணை நிறுவனர் மற்றும் அச்சபையின் முதல் அதிபராவார். இத்துறவு சபை, கார்மேல் அமலமரி சபை என அழைக்கப்படுகிறது.

Lire la suite : கேரளாவின் இன்னொரு புதிய புனிதர் 

 

Sr Euphrasia

அருளாளர் யூப்ராசியா எலுவத்திங்கல்

கடந்த ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருளாளர்கள் குரியாக்கோஸ் சவாரா, யூப்ராசியா எலுவத்திங்கல் ஆகிய இருவர் உட்பட ஆறு பேரை புனிதர்கள் என அறிவித்தார்.. ஏறக்குறைய இரண்டு கோடி கத்தோலிக்கர் வாழும் இந்தியாவில், அதாவது இந்திய மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 1.55 விழுக்காடாக உள்ள கத்தோலிக்கர், திருஅவையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சில புனிதர்களையும் அருளாளர்களையும் கொண்டுள்ளனர். சென்னை மயிலையில் கிறிஸ்தவ விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்ட இயேசுவின் திருத்தூதராகிய புனித தோமையார் தொடங்கி, புனிதர்கள் பிரான்சிஸ் சேவியர், கொன்சாலா கிராசியா, அருளானந்தர், மார்த் அல்போன்சா போன்ற புனிதர்கள் ஏற்கனவே உள்ளனர்.

 

Lire la suite : கேரளாவின் புதிய புனிதர் : அருள்சகோதரி அருளாளர் யூப்ராசியா எலுவத்திங்கல்

கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புனிதர் பட்டம்... போப்பாண்டவர் வழங்கினார்!
Posted by: Jayachitra Published: Sunday, November 23, 2014, 16:42 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/international/pope-francis-confers-sainthood-on-two-beatified-candidates-from-kerala-at-vatican-2-215491.html

New saints in Kerala

 

வாடிகன் சிட்டி: வாடிகனில் இன்று நடைபெற்ற விழாவில் கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் மற்றும் ஒரு கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்கி உள்ளார். இந்த அரிய தருணத்தை எதிர்நோக்கி கேரளாவில் ஆயிரக்கமக்கான கிறிஸ்தவர்கள் காத்திருந்தார்கள். பாதிரியார் குரியகோஸ் சவரா மற்றும் கன்னியாஸ்திரி யூபிரேசியா ஆகியோருக்கே இன்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
 

Lire la suite : கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புனிதர் பட்டம்... போப்பாண்டவர் வழங்கினார்!

Inde : deux saints pour un nouvel élan missionnaire

Merci ZENIT

Canonisation d'un prêtre et d'une religieuse du Kerala

Anne Kurian

ROME, 23 novembre 2014 (Zenit.org) - « Que le Seigneur concède un nouvel élan missionnaire à l’Eglise qui est en Inde » : c’est le souhait du pape François pour la canonisation de deux bienheureux Indiens de l’Eglise syro-malabare, ce dimanche matin, 23 novembre 2014, en la solennité du Christ Roi de l’Univers.

Les deux nouveaux saints sont le bienheureux Kuriakose Elias Chavara de la Sainte-Famille (1805-1871), prêtre carme, fondateur de la congrégation des Carmes de Marie Immaculée et la bienheureuse Euphrasie Eluvathingal du Sacré-Cœur (1877-1952), de la Congrégation des sœurs de la Mère du Carmel. Le pape François a également canonisé quatre Italiens, dont un évêque, un prêtre et deux religieux.

Lire la suite : Inde : deux saints pour un nouvel élan missionnaire

Le-pape-a-Strasbourg article main

 

C'est une visite très attendue que rendra le pape François, mardi 25 novembre, au Parlement européen et au Conseil de l'Europe. Ouverture aux pays émergents, racines chrétiennes de l'Europe, justice sociale, écologie...  Les sujets ne manquent pas pour le message que devrait adresser à ces institutions le pape argentin, qui a jusqu'ici rarement eu l'occasion de parler de l'Europe. Invité par le président du Parlement de Strasbourg, Martin Schultz, le pape aura en tout cas, à n'en pas douter, l'oreille attentive des 751 eurodéputés.

Histoire de la fête du Christ Roi

Merci 'Croire'

La solennité du Christ Roi est une fête de dévotion consacrée au Christ pendant le temps ordinaire. Elle a été instituée par le pape Pie XI le le 11 décembre 1925.

 jesus the king2 by joeatta78-d5fda2 i Sml
Elle fut instituée par le Pape Pie XI le 11 décembre de l'Année sainte 1925, comme une arme spirituelle contre les forces de destruction à l’œuvre dans le monde, qu'il identifiait avec la montée de l'athéisme et de la sécularisation.

L'année 1925 était aussi le seizième centenaire du premier concile œcuménique de Nicée, qui avait proclamé l'égalité et l'unité du Père et du Fils, et par là même la souveraineté du Christ.

Lire la suite : Histoire de la fête du Christ Roi

புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் சவாரா குரியக்கோசு அவர்களின் திருத்தலத்தில் முழு வீச்சில் சீரமைப்புப் பணிகள்.

நவ.13,2014. முத்திப்பேறு பெற்ற அருள்பணியாளர் Chavara Kuriakose Elias அவர்கள், நவம்பர் 23, ஞாயிறன்று, வத்திக்கானில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் நிகழ்வையொட்டி, அவரது பெயரால் நிறுவப்பட்டுள்ள திருத்தலத்தில் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
முத்திப்பேறு பெற்ற அருள் பணியாளர் Chavara Kuriakose அவர்களின் உடல் புதைக்கப்பட்டுள்ள மண்ணனம் துறவு மடத்தில், அவரது உருவச்சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மண்ணனம் மடத்திற்கு திருப்பயணிகள் எளிதில் வந்துசெல்லும் வகையில், கோட்டயம் மண்ணனம் என்ற ஊர்களுக்கு இடையே உள்ள சாலைகளை, கேரள அரசு சீரமைத்து வருகிறது.
நவம்பர் 23ம் தேதி, வத்திக்கானில், முத்திப்பேறு பெற்ற Chavara Kuriakose, மற்றும் அருள் சகோதரி Euphrasia ஆகியோருக்கு வழங்கப்படவுள்ள புனிதர் பட்டமளிப்பு விழாவையொட்டி, முத்திப்பேறு பெற்ற அருள் பணியாளர் அவர்களின் திருத்தலத்திற்கு 50,000க்கும் அதிகமான திருப்பயணிகள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : New IndExpress

 

 

 இந்திய நாளிதழில் இயேசுவைக் குறித்து வெளியான கட்டுரைக்கு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் வன்மையான கண்டனம்.

நவ.13,2014. நவம்பர் 11, இச்செவ்வாயன்று இந்தியாவின் நாளிதழ் ஒன்று இயேசுவைக் குறித்து வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.

Lire la suite : இந்திய நாளிதழ் கட்டுரைக்கு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் வன்மையான கண்டனம் 

Albert Chmielowski, saint patron de l'Europe d'après 1989

Source : Zenit

Il y a 25 ans, la joie de sa canonisation

Anita Bourdin

ROME, 12 novembre 2014 (Zenit.org) - Frère Albert – Adam Chmielowski (1845-1916), peintre renommé devenu tertiaire franciscain, a été non seulement béatifié (le 22 juin 1983) puis canonisé (le 12 novembre 1989, peu après la chute du Mur de Berlin) par le saint pape Jean-Paul II, il y a juste vingt-cinq ans aujourd'hui, mais il a été déclaré saint patron « du difficile tournant » de la Pologne et de l’Europe, a souligné le pape François lors de l'audience générale de ce mercredi 12 novembre.

Lire la suite : Saint patron de l'Europe

L'Alliance évangélique mondiale rend hommage à ses actions pour la paix

Source : Zenit.org

Anne Kurian

ROME, 12 novembre 2014 (Zenit.org) - Le Prix 2014 pour la liberté « Shahbaz Bhatti Freedom », a été décerné au pape François par l'Alliance évangélique mondiale, jeudi 6 novembre, au Vatican, pour son engagement en faveur de la paix dans le monde.

Le pape a en effet reçu une délégation de l'Alliance évangélique mondiale (AEM), qui regroupe 128 Églises nationales et une centaine d'organisations représentant globalement quelque 600 millions de chrétiens évangéliques.

Lire la suite : Le pape reçoit le Prix "Shahbaz Bhatti freedom"

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org