Get Adobe Flash player

News

 Glory of St Xavier

 

இயேசுகோவில் (Church of the Gesù) என்பது உரோமைநகரில்அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் முக்கியமான ஒன்று.    இது இயேசு சபையின் மையக்கோவிலாகவும்விளங்குகிறது. இக்கோவிலுக்கு "அர்ஜெந்தீனா பகுதியில் அமைந்த இயேசுவின் திருப்பெயர்க்கோவில்"
(இத்தாலியம்:Chiesa del Santissimo Nome di Gesù all'Argentina) என்னும்நீண்டபெயரும்உண்டு.

புனித பிரான்சிசு சவேரியார் சிறு கோவில்

இயேசு கோவிலில்அமைந்துள்ளசிறுகோவில்களுள் சிறப்புமிக்க ஒன்று புனிதபிரான்சிசு சவேரியாருக்கு (ஏப்ரல் 7, 1506 - திசம்பர் 3, 1552) அர்ப்பணிக்கப்பட்டதாகும். அதை வடிவமைத்தவர் பியேத்ரோதிகொர்த்தோனா (1596-1669). இதன் புரவலராக இருந்தவர் ஜொவன்னி பிரான்செஸ்கோநெக்ரோனிஎன்பவர். இவர் பின்னர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். பலவண்ணங்களில் அமைந்த பளிங்குத் தூண்கள் கொண்ட சவேரியார் சிறுகோவிலில் பிரான்சிஸ்சவேரியார் விண்ணகத்திற்குச் செல்லும்காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அவருடையஉடல்ஒளிமயமாகஒளிர்கின்றது.

தூய இலாத்தரன் பேரலாய நேர்ந்தளிப்பு விழா
Lataran church

 

இன்று தூய லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகின்றோம். 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டு லாத்தரனி குடும்பத்திற்குச் சொந்தமான அரண்மனை திருத்தந்தை சிக்ஸ்து அவர்களுக்கு பரிசாக வழங்கப்படுகின்றது. அந்த அரண்மனையோடு இணைந்து பின் விரிவுபடுத்தப்பட்ட பேரலாயமே லாத்தரன் பேராலயம். திருமுழுக்கு யோவான் மற்றும் நற்செய்தியாளர் யோவான் என இரண்டு யோவான்களுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட பேரலாயம் இது.

Lire la suite : தூய இலாத்தரன் பேரலாயம்

St Xaviers relics

2014 -ஆம் ஆண்டு நவம்பர் 22 முதல் 2015 -ஆம் ஆண்டு சனவரி 04 தேதி வரை கோவாவில் புனித சவேரியார்

திருப்பண்டங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். உலகம் நெடுகிலிருந்து ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட 

பக்தர்கள் பார்வை இட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் : வத்திக்கான் வானோலி  செய்தி மடல்

 

நம் பேரன்புக்கும்  பெரு மதிப்புக்கும் உரிய ஆயர் மேதகு அ. பீட்டர் அந்தோணிசாமி (அபீர்)

ஆண்டகை அவர்கள் விடுக்கும் செய்தி மடலின் முதல் பக்கம் காண

'Lire la suite' பட்டனை அழுத்தவும்

Lire la suite : ஆயர் அபீர் அவர்களின் செய்தி மடல்

திருத்தந்தை - தூய ஆவியாரின் அருளின்றி நம்மால் கிறிஸ்தவர்களாக வாழமுடியாது


அக்.23,2014. தூய ஆவியாரின் அருளின்றி நம்மால் கிறிஸ்தவர்களாக வாழமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை ஆற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார்.
இயேசுவைக் குறித்து தான் பெற்ற அனுபவத்தை எபேசியருக்கு எழுதியத் திருமுகத்தில் புனித பவுல் அடியார் குறிப்பிட்டுள்ளதை மையப்படுத்தி, திருத்தந்தை இம்மறையுரையை வழங்கினார்.

Lire la suite : திருத்தந்தை மறையுரை

அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக அறிவிப்பு : 2015, சனவரி 14

அக்.20,2014. வருகிற சனவரி 14ம் தேதி அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களை, புனிதராக அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் வத்திக்கானில் நடந்த கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள், புனிதராக அறிவிக்கப்படும் தேதி தீர்மானிக்கப்பட்டது.
2015ம் ஆண்டு சனவரி 13ம் தேதி இலங்கையில் திருப்பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 14ம் தேதி காலையில் நிகழ்த்தும் திருப்பலியில் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களை, புனிதராக அறிவிக்கவுள்ளார்.

Lire la suite : அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக அறிவிப்பு : 2015, சனவரி 14

 

Le pape François en France en 2015, réaction de la CEF

Et programme du voyage à Strasbourg le 25 novembre 2014

Anita Bourdin

ROME, 7 octobre 2014 (Zenit.org) - Le pape François a l'intention de venir en France en 2015, déclare son porte-parole, le P. Federico Lombardi, en ce jour où le Vatican publie le programme du voyage à Strasbourg, le mardi 25 novembre  2014.

Le pape tiendra un discours au Parlement européen et un autre au Conseil de l'Europe. Il fera le déplacement (828 km, 2h environ) sur un A 320 de l'Alitalia à l'aller et au retour.

Voici ce programme:

7h55  Départ de Rome - Fiumicino
10h Arrivée à Strasbourg/Entzheim
10h35 VISITE au Parlement européen, discours du pape
12h05 VISITE au Conseil de l'Europe, discours du pape
13h50 Départ de Strasbourg pour Rome - Ciampino
15h50 Arrivée à Rome - Ciampino

Lire la suite : Le pape François en France en 2015

Le pape évoque François de Laval et Marie de l'Incarnation

Anne Kurian

ROME, 12 octobre 2014 (Zenit.org) - Le pape François souhaite que les deux nouveaux saints Mgr François de Laval et Mère Marie de l'Incarnation, comptés parmi les Fondateurs de l'Église canadienne, suscitent un renouveau de ferveur chez les jeunes.

Mgr de Laval est le premier évêque de Québec (1623-1708) et Marie de l'Incarnation est la fondatrice du monastère des ursulines de Québec (1599-1672).

Le pape a évoqué leur canonisation proclamée par décret le 3 avril dernier (cf. Zenit du 4 avril 2014), lors de l'angélus de ce dimanche matin, 12 octobre 2014, place Saint-Pierre. Il venait de célébrer une messe d'action de grâce pour cet événement dans la basilique vaticane.

Lire la suite : Canada : deux saints pour les jeunes

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org