Get Adobe Flash player

News

'கபீஸ்  கோவில்' திறப்பு விழா

 புதுச்சேரியின் புகழ்  பெற்ற ஆலயங்களுள் ஒன்று 'கபீஸ்  கோவில்' .

ND_des_anges_Pondy

கப்புசின் சபைக் குருக்களால் நிர்வகிக்கப்பட்டதால் 
மக்கள் இதனைக் 'கபீஸ்  கோவில்'  என்று அழைத்தனர்.

உண்மையில்
இது சம்மன்சுக்களின் இராக்கினி மாதா கோவிலாகும்

பிரஞ்சு மொழியில் ' Eglise Notre Dame des anges' எனபது  இதன்  பெயர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதுப்பிக்கும் பணிகள் இங்கே நடந்து வந்தன.
நம் முன்னாள் ஞானகத் தந்தை மைக்கல் ஜான் மேற்கொண்ட
இப்பணிகள் இனிதே முடிவடைந்தன.

04.03.2012 அன்று புதுவை  -கடலூர்ப் பேராயர்
மேதகு ஆனந்தராயர்  அந்தோணி ஆண்டகை அவர்கள்
இக்கோவிலை மந்திரித்துத் திறந்து வைத்தார்.

அதன் சின்னத் திரைப் படத்தை இங்கே காணலாம்.


அருட்தந்தை மைக்கல் ஜான், அப்பங்கு மக்கள்,
திருப்பணி நன்கொடையாளர்கள்

அனைவருக்கும் நம் ஞானகத்  தந்தை ஜெர்மானுஸ் முத்து,
ஞானகப் பொறுப்பாளர்கள்

தம் நெஞ்சார்ந்த  நல் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறார்கள்.


சின்னத் திரை படம் வழகுவது : புதுச்சேரி உயர்மறைமாவட்டம்.

Lire la suite : 'கபீஸ்  கோவில்' திறப்பு விழா

Nomination du nouvel évêque de Tarbes et Lourdes

 

Tarbes, le 11 février

en la solennité de Notre-Dame de Lourdes

Le pape Benoît XVI a accepté la démission de
Mgr Jacques Perrier, évêque de
Tarbes et Lourdes, atteint par la limite d’âge fixée par le Droit.

Au siège de Tarbes et Lourdes,
le Saint-Père a nommé Mgr Nicolas Brouwet,
jusqu’ici évêque auxiliaire de Nanterre.

Mgr Brouwet sera présent dans le diocèse de Tarbes et Lourdes
dès le début dumois de mars.

Il sera reçu comme évêque du diocèse
au cours de la Messe du pèlerinage diocésain,
le dimanche 25 mars 2012, à 15 heures,
dans la basilique Saint-Pie X.

Jusqu’à cette date,
Mgr Perrier continue de diriger le diocèse,
comme administrateur apostolique.

 

 Mgr_Brouwet_25-10-11_LACAZE_07_Sml

Merci :image

Sanctuaires de Lourdes / Lacaze

Sanctuaires de Lourdes / Lacaze

தருமபுரிக்குப்  புதிய ஆயர் நியமனம்

நேற்று 13.01.2012 அன்று பாப்பிறை 16 -ஆம் ஆசீர்வாதப்பர்
தருமபுரிக்குப்  புதிய ஆயர் நியமனத்தை அறிவித்தார்.

Mgr_Lawrence_Pious_framed

Lire la suite : NOUVEL EVEQUE POUR DHARMAPOURI

India’s 11th cardinal appointed - George Alencherry

George_Alencherry_Sml

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

06.01.2012
Pope named 22 new Cardinals, including
Major Archbishop George Alencherry,
whose profile is described below.
Late Cardinal Valerian Gracias, Archbishop of Bombay,
was the first Indian to become a cardinal in 1953.
Other Latin rite cardinals from India are
Duraisamy Simon Lourdusamy,
Simon Pimenta, late Lawrence Picachy,
Ivan Dias, Telesphore Placidus Toppo and Oswald Gracias,
the present Archbishop of Bombay.
The new cardinal-designate said his appointment was
a recognition for the country
and the Syro Malabar Church and said he would follow the examples of his
syrian rite predecessors,
cardinals Joseph Parecattil, Antony Padiyara and Varkey Vithayathil.

Lire la suite : India’s 11th cardinal appointed - George Alencherry

2011-ஆம் ஆண்டு திசம்பர் மாதம்  29,30 நாள்களில் புதுவையில் அடித்த புயல் 'தானே',
அழகுப் புதுவையை நாசப் படுத்திச் சென்றுவிட்டது.03
அதனை ஐம்பத்தைந்து  வண்ணப் படங்களில் தொகுத்துத தந்திருக்கிறோம். 

தற்போது மேற்கொண்டு 25 படங்கள் சேர்த்திருக்கிறோம்.

 'GALERIE'பகுதியில் அவற்றைக் காணலாம்.

 

Le cyclone 'Thané' passé via Pondichéry entre les 29 et 30 décembre, 2011 a fait beaucoup de dégâts ;les photos auxquelles on a ajouté encore 25 dans notre 'Galerie photos' parlent mieux de ses dévastations.

La célébration du jubilé diamant de SE Cardindal Lourdusamy
s'est bien déroulée le 21.12.2011 à Pondichéry.

Voici une vidéo grâce à l'archediocèse de Pondicheréry
ainsi qu'au père Sandou Cyril, Secrétaire, curia archediocesaine.

  Pics: Jossy Pinto
News by Fr Jaya OFM
Daijiworld Media Network—Israel (RD/CN)

Jerusalem, Dec 14:
The Indian community in Israel, made a spectacular demonstration of their faith, religiosity,
and culture of piety in the ‘Christmas PadaYatra - 2011: a Walking Pilgrimage’ held on Sunday December 11.

The Pada Yatra began from the Basilica of the Holy Sepulcher which houses
the Calvary and the tomb of Jesus Christ in Jerusalem,

Israel and concluded at the Cave of Nativity in Bethlehem, Palestine.

Lire la suite : Indian Catholics walking from Jerusalem to Bethlehem

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org