Get Adobe Flash player

 

 

 

தவக்காலத் தியானம்

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,  வாருங்கள்!
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தகுதி உள்ளவர்களாக நம்மைத் தயாரித்துக் கொள்வோம். அதற்காக நம் ஞானகம்
தவக்காலச் சிறப்புத் தியானம் ஏற்பாடு செய்துள்ளது.
அருள்தந்தையர்கள்இந்தத் தியானத்தை நடத்துகிறார்கள்

நாள் : 23.03.2014 (ஞாயிறு) காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
இடம் :       

CENTRE DE ST. PAUL, 8 ALLEE JEAN

         PAUL SARTRE- 77186 NOISIEL

         RER : A -NOISIEL (Direction : Marne-la-Vallée-Chessy)

தவக்காலசிறப்புத் தியான நிகழ்வுகள்
10.00-10.30“இறைப் புகழ்ச்சியும் ஆராதனையும் ” - தொடக்க உரை
-அருட்திரு செல்வன் சார்லஸ்
10.30-11.15தியான மறையுரை : “நற்செய்தியில் இயேசுவின் பாடுகள்”-பாகம்- 1- அருட்திரு ஜான் கென்னடி
11.15-11.30இடைவேளை
11.30-12.15தியான மறையுரை : “எழுந்து என் தந்தையிடம் செல்வேன்”
(லுக்கா 15:18)  - அருட்திரு ஜெயராஜ்
12.15-13.00 தியான மறையுரை : “என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?”(மாற்கு 15:34)-அருட்திரு செல்வன் சார்லஸ்
13.00-14.00    உணவு இடைவேளை
14.00-15.00    “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்”(யோவான் 11:16-சிலுவைப்பாதை)-அருட்திரு செல்வன் சார்லஸ்
15.00-16.00“சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்” (மாற்கு 14:38)

திருமணி ஆராதனை மற்றும் ஒப்புரவு அருட்சாதனம்
- அருட்திரு சவரியப்பன்
16.00    திருப்பலி - மறையுரை- அருட்திரு ஜெயராஜ்


இந்த அருமையான வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு
ஆன்மீக வாழ்வில் வளர உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
                 ஞானகத் தந்தை ஜான் கென்னடி.

 

Newsletter

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org