Get Adobe Flash player

Videos

Anandrayar 15

 'Youtube' வலப் பக்கம் உள்ள பட்டனை அழுத்தினால்

பெரிய திரையில் பார்க்கலாம்

Lire la suite...

La danse de la Resurrection

 13.03.2016 அன்று பிரான்சு திருமறைக்கலாமன்றம் ,

'குருதி கழுவிய குவலயம்' என்ற தலைப்பில்
இயேசு கிறித்துவின் வாழ்கை வரலாற்றை
மிக அழகிய அருமையான நாடகமாக வழங்கினார்கள்.
100 கலைஞர்களுக்கும் மேற்பட்டவர்கள்
பங்கெடுத்த இந்த படைப்பின் இறுதியில்
இனிய பாடலுடன் கூடிய நடனம் இடம் பெற்றிருந்தது.

அதனைக்  காண  மேலே உள்ள பட்டனை அழுத்தவும்.

இரக்கத்தின் யூபிலி  ஆண்டின் பாடல் -

தமிழில் தருபவர் : அருள்பணி ஜான் கென்னடி
தொகுத்தவர் : அருள்பணி ஜெயந்த் ரயான்
நன்றி : புதுச்சேரி உயர் மறை மாவட்டம்.
ஒலி -ஒளி  காண
'Lire la suite'
பட்டனை அழுத்துக!

Lire la suite...

தமிழக ஆயர் பேரவை  ஆதரவில் நமக்கென தொலைகாட்சி ஒன்று தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது ; இதனை இணையதளம் வழியாகவும் பார்க்கலாம் ; அதன் முகவரி :
www.madhatv.in
Madha TV
இதில்  அருமையான நிகழ்சிகள் பல ஒளிபரப்பப்படுகின்றன.
தற்போது இதன் இயக்குநராகப்  பணியாற்றுபவர் அருள்பணி டேவிட் ஆரோக்கியம். இவர் நம் ஞானகத் தந்தையின் வகுப்புத் தோழர். மே மாதம் 21, 22 தேதிகளில் இங்கே வர இருக்கிறார்.

மாதா டிவி நிகழ்ச்சி ஒன்றைக் காண 'Lire la suite' பட்டனை அழுத்துக :

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org