Get Adobe Flash player

Videos

இரக்கத்தின் யூபிலி  ஆண்டின் பாடல் -

தமிழில் தருபவர் : அருள்பணி ஜான் கென்னடி
தொகுத்தவர் : அருள்பணி ஜெயந்த் ரயான்
நன்றி : புதுச்சேரி உயர் மறை மாவட்டம்.
ஒலி -ஒளி  காண
'Lire la suite'
பட்டனை அழுத்துக!

Lire la suite : இரக்கத்தின் யூபிலி  ஆண்டின் பாடல் 

தமிழக ஆயர் பேரவை  ஆதரவில் நமக்கென தொலைகாட்சி ஒன்று தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது ; இதனை இணையதளம் வழியாகவும் பார்க்கலாம் ; அதன் முகவரி :
www.madhatv.in
Madha TV
இதில்  அருமையான நிகழ்சிகள் பல ஒளிபரப்பப்படுகின்றன.
தற்போது இதன் இயக்குநராகப்  பணியாற்றுபவர் அருள்பணி டேவிட் ஆரோக்கியம். இவர் நம் ஞானகத் தந்தையின் வகுப்புத் தோழர். மே மாதம் 21, 22 தேதிகளில் இங்கே வர இருக்கிறார்.

மாதா டிவி நிகழ்ச்சி ஒன்றைக் காண 'Lire la suite' பட்டனை அழுத்துக :

Lire la suite : மாதா தொலைக்காட்சி - 

தவக் காலத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய நல்ல செய்தி.

அதனைக் காண  'Lire la suite' பட்டனை அழுத்துக.

Lire la suite : தவக்  காலத்தில் நமக்கொரு செய்தி!

Villiyanur church history

வில்லியனூர் லூர்து மாதா ஆலய வரலாறு
வீடியோ பார்க்க '
'Lire la suite'

பட்டனத் தட்டவும்!

Lire la suite : வில்லியனூர் லூர்து மாதா ஆலய வரலாறு  

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org